Thursday, December 31, 2009

புதிய பார்வை

2009 ஆம் முடிந்து 2010 ஆம் வருடம் பூக்கும் வேளையில் சில விஷயங்களை நாம் உறுதி மொழி எடுக்கவேண்டும் அல்லது முடிந்த வரை செயல்படுத்த முயற்சிக்கவேண்டும்

1. ஒழுங்காக வரி செலுத்தவேண்டும்

2. முடிந்த அளவு சுற்றுசூழல்களை பாதுகாக்கவேண்டும்

3.வீட்டுக்கு ஒரு மரம் நடவேண்டும் அல்லது ஒரு குட்டி தோட்டம் வைக்கவேண்டும்

4.சாலை வீதிமுறைகளை குழந்தைகளுக்கு செல்லிதரவேண்டும் நாமு ஒழுங்காக பின்பற்றவேண்டும்

5.தினமும் ஒரு பத்து ருபாவுது சேமிக்கவேண்டும் அதை குழந்தைகளுக்கு கற்றுக்குடுக்கவேண்டும்

6.சிறந்த பள்ளி மற்றும் சிறந்த கட்டமைப்புள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கவேண்டும்

எனக்கு தோன்றிய இந்த 6 விஷயங்களை பார்த்தால் எல்லாருக்கும் தெரிந்ததுதான் ஆனால் பல பேர் இதை ஒழுங்கா பின்பற்றவில்லை எனவே முடிந்த அளவுக்கு மற அல்லது பிறரை மற்றிட முயற்சிக்கவேண்டுகிறேன் . இதை பழையது என பார்க்காமல் புதிய பார்வையேடு பார்க்கவேண்டுகிறேன்

எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Monday, November 16, 2009

CAT தேர்வுக்கு உதவும் இணையதளம்

கேட் எனப்படும் Common Admission Test (CAT) தேர்வு எழுதி ஐ.ஐ.எம் எனப்படும் இந்திய இன்ஸ்டியுட் ஆப் மேனேர்மெண்ட் யில் சேர விரும்பு மாணவ மாணவிகளி கனவு மட்டும் அல்ல அவர்களின் பெறேர்களின் கனவும் கூட . கேட் தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் படுத்த பல கல்வி நிலையங்கள் செயல்ப்படுகிறது அதுபோல் இ-லேனிங் இணையதளங்கள் முலம் நாம் தேர்வுக்கு தயார் ஆகலாம் . அதுபோல் உள்ள ஒர் இணையதளம் தான் இது இதில் கேட் மாதிரி தேர்வு மூலம் நாம் தயார் ஆகாலம் . இந்த மாதிரி தேர்வு இலவசமாக இந்த இணையதளம் வழங்குகிறது (கட்டண சார்ந்த கோர்ஸ்களும் உண்டும் ) இதன் முலமாக நாம் தேர்வுக்கு முன்பு ஒர் ஒத்திகை பார்த்து நமது குறைகளை நிவர்த்திசெய்ய ஒர் வாய்ப்பு கிடைக்கிறது . கேட் மாதிரி தேர்வுக்கான இனையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள் .

Friday, November 13, 2009

கூகிளின் புதிய ப்ரோகமிங் மொழி

கூகிள் இணையதள உலகில் மூடிசூடமன்னாக இருந்து வருகிறது . தற்போது கூகிள் ஒரு புதிய ஒபன் சோஸ் ப்ரோகமிங் மொழியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அதன் பெயர் கோ (GO) என்பது ஆகும் . தற்பொது வெளியாகியிருக்கும் இந்த கோவின் திறன் என்னவென்று முழுமையாக தெரியவில்லை எனினும் சிறிது காலத்தில் இதன் சாதக மற்றும் பாதக அம்சங்களை பெறுத்து அதன் வெற்றியை முடிவு செய்யும் என்று நம்பலாம் . அதன் பற்றிய மேலும் தகவல் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள் . கோ மொழியின் இணையதளத்திற்க்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்க்

Thursday, November 12, 2009

விச்சுவல் டூர்

நம்மில் பலர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போயிருப்போம் அம்மனையும் தரிசன செய்துவிட்டு உடனே கிளம்பிவிடுவேன் ஆனால் அந்த கோவிலின் சிற்பங்களை இன்ன பிற விஷயங்களை பார்க்க தவறவிட்டுவிடுவேம் அதுபோல் தஞ்சவூர் பிஹதீஷ்வர கோவில் மற்றும் தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களையும் நாம் பார்த்திருக்க இடங்கள் அல்லது முழுமையாக கணாத இடங்களை இணையதளம் மூலமாக கண்டுகளிக்கும் வசதியினை தமிழ்நாடு டூரிஸம் சார்பில் வழங்குகிறார்கள் இங்கு குறறாலம் , திருவள்ளுவர் சிலை என நிறை இடங்களை இணையதளம் முலம் பார்க்கலாம் நீங்களூம் பாருங்க

Sunday, August 16, 2009

ஐ.ஐ.டி ஒர் உதவி இணையதளம்

ஐ.ஐ.டி என அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜீ யில் இந்தியவில் உள்ள அனைத்து மணவர்களும் மணவிகளும் சேர விரும்பும் ஒர் அரசு கல்லூரியாகும் இதில் அனைத்து விதமான தொழில்நுட்ப பாடங்கள் கற்றுதரப்படுகிறது . இதில் சேர விருப்புவேர்களுக்கு தேவையான உதவிகுறிப்புகளையும் மாதிரி வினாதாள்களும் போன்ற அனைத்து விதமான குறிப்புகள் தரும் ஒர் இணையதளம் இது . இதன் முலம் உங்கள் சந்தேகங்கள் சிறிது அளவுவாது குறையும் என்று நம்புகிறேன் . அந்த இணையதளத்திற்க்கு செல்ல இங்கு கிளிக்செயுங்கள்

Tuesday, August 11, 2009

பகவத்கீதை

ஸ்ரீ கிருஷ்ண பகவான் மக்களுக்கு அளித்த ஒரு அற்புமான அறிவுரை ஸ்ரீ பகவத்கீதை இதில் உலக மக்களுக்கு தேவையான அனைத்தும் இருக்கிறது அதை படிக்க படிக்க நமக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படுகிறது . தற்போது உள்ள கணினி யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருளிய பகவத்கீதை தற்போது இணையதளத்தில் கிடைக்கிறது மேலும் பல உலகமொழிகளிலும் இருக்கிறது . தமது தமிழ் மொழிகளிலும் இருக்கிறது . கீதையும் அதன் விளக்கமும் அதில் இடம் பெற்று இருக்கிறது அதை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

Friday, August 7, 2009

திருவள்ளுவர் சிலை திறப்பும் எதிர்ப்பும்

திருவள்ளுவர் சிலை திறக்ககூடாது என சில கன்னட அமைப்புகள் போரட்டம் நடத்துகிறார்கள் சிலர் நீதிமன்றங்களில் சிலையை திறக்ககூடாது என தீர்ப்பு வாழங்ககோரி வழக்கு தொடுக்கிறார்கள் இறுதியில் நீதிமன்றம் திருவள்ளுவர் சிலையை திறக்க தடைவிதிக்க மறுத்துவிட்டது மேலும் வழக்கு தொடுத்தவர்களை கண்டிக்கவும் செய்தார்கள் . தமிழகமும் இந்தியவில் தான் இருக்கிறது அதுபோல் கன்னடாவும் இந்தியவில் தான் இருக்கிறது ஆனால் சிலையை திறக்ககூடாது என கூப்பாடு போடும் கூட்டத்திற்க்கு இது தெரியவில்லையா ? எதோ ஒரு வெளிநாடு தனது நாட்டிற்குள் வந்து அவர்களது நாட்டு பெரியேர்களின் சிலையை திறக்க முயல்லுவது போல் இவர்கள் துடிக்கிறார்கள் . நமக்குள் சில சண்டைகள் இருக்கலாம் ஆனால் நமது ஒற்றுமையை அது எரிக்ககூடாது . இதுபோன்றவர்கள் தான் நமது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒறுமைப்பாட்டுற்க்கு எதிரானவர்கள் . தங்களாது அரசியல் லாபத்திற்க்கு என சிலரு இதன் முலம் தனது முகம் எல்லாரும் பார்க்கவேண்டும் என நினைக்கும் சிலரின் சுயநலவேலை என்பது நிச்சயம் . கன்னட கவி ê˜õ‚ë˜ சிலையை நமது தமிழத்தில் திறந்தாலும் அதை அதரிப்போம் . இந்தியனாக இருப்போம் அதுவே நமது பலம்


Tuesday, May 26, 2009

விச்சுவல் ஸ்டியோ 2010

மைக்ரோசப்ட் நிறுவனம் விச்சுவல் ஸ்டியோ 2010 யின் பிட்டா வெளியிட்டு யிருக்கிறது இதைனை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Friday, May 22, 2009

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது

எல்லாரும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தங்களை பற்றிய விவரங்களை அடைக்கிய ரெசியும் கொடுப்பது வழக்கம் அப்படி கொடுக்கும்போது அதில் தங்களுடைய பிளாக் அதவாது தஙகள் நடத்தில் வரும் இணையதளத்தின் முகவரியை அளிக்கலாம் இதன் முலம் அவருடைய துறை சம்பந்தமான புதிய விவரங்களை அல்லது பொதுவான விசயங்களை பற்றிய கருத்துகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது இதன் முலம் விண்ணப்பிக்கும் நபரை பற்றிய ஒரு முடிவுக்கு வர பயன்படும் என்று நம்பலாம்

Sunday, April 19, 2009

லாலுவும் பாபர் மசூதி இடிப்பை பற்றிய உண்மையும்

பாபர் மசூதி இடிப்பை பற்றி சமீபத்தில் லாலுபிராசத் யாதவ் சொன்ன ஒரு விஷயம் எனக்கு அவரை சுயநலவாதி என்று நினைக்கதோன்றுகிறது . அந்த விஷயம் இதுதான் “ காங்கரசுக்கு பாபர் மசூதி இடிப்புக்கு உண்டான தொடர்பை சொல்லவேண்டி வரும் “ என்று மத்திய ரயில் மந்திரியும் காங்கரஸ்வுடன் கூட்டணியில் இருக்கு(அல்லது இருந்த) லாலுபிராசத்யாதவ் சொன்னார் இதன் மூலம் இவரும் பதவி அசை காரணமாக இதுவரை அவர் அந்த தொடர்பை சொல்லவில்லை தற்போழுது அவருக்கு காங்கராசுக்கு இடையே நடக்கு கருத்துவேறுபாடு காரணமாக ‘ இனி என்னை சிண்டினால் காங்கரசுக்கு பாபர் மசூதி இடிப்புக்கு உண்டான தொடர்பை சொல்லவேண்டி வரும் மேலும் பல உண்மைகளை சொல்லவேண்டிவரும் “ என்று மிரட்டுகிறார் இதற்க்கு காங்கராஸ் மறுப்பு தெரிவித்தபோதிலும் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டு லாலு சொன்னது உண்மைய பெய்ய என்று எனக்கு தெரியாது ஆனால் ஒருவேளை அது உண்மை என்றல் ஒருவர் தனது பதவி மற்றும் சுயநாலத்திற்க்கு எதுவேண்டுமானலும் செய்பவரை எப்படி நாட்டுக்கு நன்மை செய்வார் மேலும் இந்த விஷயதை சொன்னது மூலம் லாலு தனை ஒரு சுயநலவாதி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் . இப்பொழுது நமது நேரம் நல்லவர்களை பார்த்துதேர்ந்து எடுங்க இல்லாடி யாருக்கு ஒட்டுபோட விருப்பம் இல்லைன்னு சொல்லி விரல்லில் மையை தடவிட்டுவாங்க இதன் முலம் நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள் கெட்டவர்கள் ஒழிவார்கள்

Friday, April 10, 2009

வாக்களர் அடையாள அட்டைகளும் குளர்படிகளும்


இப்போழுது நாடு முழுவதும் தேர்தல் திருவிழாவிற்க்கான முன் ஏற்ப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது எனவே இந்திய அரசு புதிய மற்றும் ஏற்கனவே விண்ணபிக்காமல் இப்போழுது விண்ணப்பிக்கு வாக்களர்களுக்கு அடையாள அடடை வாழ்ங்குவது முதல் ஏற்கனவே அடையாள அட்டைகளை பெற்றவர்களை சரிபார்க்கும் பணிகள் வரை என அனைத்து வேலைகளூம் நடைபெற்றுக்கொண்டுயிருக்கிறது ஆனால் இதில் சில பிரச்சனைகள் இருக்கிறது உதாரணமாக சில நாள்களுக்கு முன் எங்கள் விட்டுக்கு வாக்களர் அடையாள அட்டைய பரிசோதிக்க ஒருவர் வந்தார் அதில் என் தாத்தா மற்றும் பாட்டி பெயர் இல்லை (இதில் எனது பாட்டி சமீபத்தில் மரணம் அடைதுவிட்டார்) ஆனால் தாத்தா நலமாக இருக்கிறார் இருந்தும் அவர் பெயர் அதில் இல்லை மேலும் இதற்க்கு முன் ஒரு தடவை இதுபோல் வந்தார்கள் அப்போதும் எனது தாத்தா மற்றும் பாட்டியின் பெயர் இல்லை ( அப்போழுது பாட்டி உயிர்ரோடு இருந்தார்) அதுமட்டும் இல்லாமல் எனது அம்மாவின் பெயர் அந்த அதிகாரி கொண்டு வந்துயிருந்த புகைபடத்துடன் கூடிய பட்டியலில் இரு இடங்களில் பதிவு செய்து இருந்தார்கள் அதுமட்டும் இல்லாமல் இப்போழுது எனது சித்தப்பாவின் பெயர் இல்லை இதற்க்கு முன் வந்தபோழுது அவர் பெயர் இருந்தது . நான்னும் பெயர் கொடுத்து அடையாள அட்டைக்கு பதிவு செய்துவிட்டேன் ( இருந்தும் எனது பெயர் வரவில்லை ) இதுபோல் என்னுடைய முத்த அண்ணனுக்கு பெயர் இருக்கு ஆனால் அட்டையாள அட்டை இன்னும் கிடைக்கல எனது இரண்டாவது அண்ணனுக்கு எனது நிலைதான் . இதுபோன்ற இருந்தால் எப்படி ஒட்டு போடமுடியும் . இதுக்கு என்ன செய்யால்ம்ன்னு எனக்கு தெரிந்த சில யோசனைகள்

1. ஒருவர் இறந்தால் அவர் பெயரை நிக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய விழிபுணர்வு இல்லை
2. ஒருவர் அடையாள அட்டைக்கு விண்ணபித்த பிறகு அது கிடைக்கு வரை அதன் நிலையை அறிய ஒர் அடையா எண் வழங்கவேண்டும் இதன் முலம் அது என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியும் மேலும் இது இணையதளம் மற்றும் தொலைபேசி முலம் அறியும் வகையில் இருக்கவேண்டும் . எவ்வாவு நாளில் கிடைக்கு என்பது உறுதி செய்யவேண்டும்


எதோ எனக்கு தெரிந்த விஷ்யங்களை போட்டுயிருக்கேன் உங்களுக்கும் எதவாது யோசனை இருந்தா பின்னேட்டத்துல் போட்டுட்டுபோங்க

Saturday, April 4, 2009

யூடிப் யின் புதிய தளம்

யூடிப் தளத்தில் நுழைந்தபோது புதியதாக ஒரு வசதியினை அறிமுகப்பதியதை பார்த்தேன் அந்த தளத்தின் பெயர் youtubeedu என்பதாகும் இதில் உலகமுழுவதில் இருக்கு புகழ் பெற்ற பல்கலைகழகங்களின் வீடியோ பாடங்களி கிடைக்கின்றது மேலும் விவரஙகளுக்கு http://www.youtube.com/edu

Tuesday, March 3, 2009

இலங்கை கிரிகெட் அணி மீது தாக்குதல்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மீது நேற்று திவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இனிமேல் மற்ற நாட்டு கிரிகெட் அமைப்பு இனி பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் செய்யும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் சூழ்நிலையில் இருக்கிறது மேலும் 2011 ஆண்டு உலக கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடைபெறுவதை மறுபரிசீலனை செய்யும் என நம்பலாம் .
இதன் காரணமாக இந்திய அரசு தற்போது நடைபெறும் தேர்தலுக்கு பிறகு இனிமேல் போட்டிகளை வைக்கலாம் என்று சொல்லுகிறது இதை பற்றி இந்திய கிரிகெட் போர்டு மற்றும் ஐ.பி.ல் ஆகியவை என்ன முடிவு எடுக்கபோகிறது என்று தெரியவில்லை
நேற்று திவிரவாதிகள் ரிக்‌ஷாவில் வந்து தாக்குதல் நடைத்தினர்கள் என்று சொல்லுகிறர்கள் . இதன் முலம் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு விசயத்தில் இன்னும் திவிரம் காட்டவில்லை
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைடியில் மனிதனை கடித்த கதையாக திவிரவாதிகளூக்கு அடைக்கலம் கொடுத்தான் விளைவுகளை இப்போது தான் அவர்களுக்கு காட்டுகிறார்கள் இனிமேல் பாக் அரசு திவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .

Sunday, March 1, 2009

மாணவர்களுக்கு உதவும் வீடியோ உலகம்

பொறியியல் கல்வி பயலும் மாணவர்களுக்கு உதவ ஐ.ஐ.டி (இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ) youtube யில் ஒரு Channel ஒன்றை நடத்திவருகிறது . இதில் இந்தியவில் உள்ள ஐ.ஐ.டி யில் இருக்கும் ஆசியர்களின் விளக்கங்களும் , பாடங்களும் கிடைக்கிறது மேலும் இது அறு விதமான பாட தலைப்புகளில் (Categories) விடியோ பாடங்கள் கிடைக்கிறது அவைகள் 1. Core Sciences2. Civil Engineering3. Computer Science and Engineering4. Electrical Engineering5. Electronics and Communication Engineering6. Mechanical Engineering . இதை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

Monday, February 23, 2009

ஆஸ்கார் விருதை கொண்டாடும் நம் .....

ஆஸ்கார் விருதை பெற் ராஹ்மானுக்கு வாழ்த்துகள் மட்டும் இல்லாமல் அனைத்து தொலைகாட்சிகளும் அதை போட்டி போட்டு லைவ் நிகழ்சிபோல் வழங்கினர்கள் ஆனால் நமது இந்திய நாட்டில் வழங்கும் தேசிய விருது வாழங்கும்போது இது போன்ற ஆர்ப்பாட்டம் செய்யாமல் ஏதோ சாதரண நிகழ்சிபோல் ஒளிப்பரப்பினர்கள் அதுவும் எனக்கு தெரிந்த வரை அதை மதிய செய்தியில் அல்லது பிரேக் நியூஸ் அவ்வாவுதான் ஆனால் ஆஸ்காருக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு என்று புரியாவில்லை .அது அமொரிக்காவுக்கான விருது ஒழியா இந்தியவில் தரப்படும் விருது அல்லது அதுமட்டும் இல்லாமல் அதுவும் இந்தியிவில் தயார் ஆன படம் தான் மற்றபடி அது இந்திவின் சார்பாக காலந்துக்கொண்டபடம் கிடையாது . ஒர் இந்தியனாக ராஹ்மானுக்கும் மற்றும் ரெசல் பூக்குட்டிக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது சந்தோஷம் ஆனால் நம் நாட்டி வாழ்ங்கும் விருதுபோல் நினைப்பது தான் வருத்தம் ஒழிய விருதுகள் தான் ஒரு கலைஞானுக்கு உண்மையா பரிது மட்டும் அல்லது அது ஒரு ஆங்கீகாரம் . இந்தியான் சார்பாக விருது வென்ற ஸ்மாயில் பிங்கி என்பது தான் உண்மை ஆனால் அவர்களை பற்றிய செய்திகள் இரண்டு வரிகளில் மட்டும் ஆனால் இந்தியவின் சார்பாக கலந்துக்கொண்ட படம் போல் அனைத்து இடங்களிலும் அந்தப்படத்தை பற்றிய செய்திகள் தான் ஆகிரமித்துக்கொண்டது எனபது தான் வருத்தமாக இருக்கிறது . நம்ம வீட்டுபிள்னைக்கு ஊக்கம் தந்தால் தான் அது உயரும் ஆனால் நம் அடுத்த வீட்டுபிளைக்கு ஊக்கம் தருகிறேம் எது எப்படி இருந்தாலும் நம்ம வீட்டு பிள்ளையான ராஹ்மானுக்கு ரெசல் பூக்குட்டிக்கு மற்றும் ஸ்மாயில் பிங்கு குழுவினருக்கு என்னுடையா வாழ்த்துக்கள் . ஒரு முக்கிய விசயத்தை சொல்லுகிறேன் நம்ம வீட்டு பிள்ளைகள் அடுத்த வீட்டுபிள்ளைகளுடம் ஜெயித்தாலும் அவர்களை வாழ்த்தவேண்டும் நம்ம பிள்ளைகளுக்கு மேலும் ஊக்கம் கொண்டுக்கவேண்டும் ஆனால் அதில் ஸ்மாயில் பிங்கு மட்டும் வாழ்த்திகிறேம் , மற்றும் ரெசல் பூக்குட்டியை வாழ்த்துகிறேம் , ராஹ்மானுக்கு ஊக்கம் கொடுக்கிறேம் என்பது மட்டும் உண்மை . என்னால ரெசல் பூக்குட்டியின் படத்தை கூட நமது இந்திய தொலைக்காட்சியில் பார்க்கமுடியவிலை .

Wednesday, February 18, 2009

பிரணாப் முகர்ஜி சொன்னது சரிதான்

பா.ம.க , ம.தி.மு.க மற்றும் தி.மு.க போன்றா தமிழாக கட்சிகள் மத்திய அரசிடம் இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் ராணுவத்திற்க்கும் இடையே நடக்கும் போரை நிறுத்த ந்டவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லுவது நடக்குமா ந்டக்காத என சிந்திக்காமல் செய்யும் செயல் எனபது தான் உணமை

ராணுவம் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என இந்திய அரசு இலஙகையை அரசிடன் சொல்ல சொல்லவது வேடிக்கை தான் . இந்திய அரசு இலங்கை அரசிடம் போரை நிறுத்துமாறு சொல்லாம் ஒழிய கட்டளை இடமுடியாது இதை முதலில் தமிழாக கட்சிகள் புரிந்துக்கொள்ளவேண்டும்

இந்த போர் நிற்கவேண்டும் எனறால் விடுதலைபுலிகள் தங்க ஆயுதங்களை கீழே போடவேண்டும் மேலும் அரசிடம் சரண்டையவேண்டும் என்பது தான் உணமை . இலஙகை அரசு நிச்சயமாக போர் நிறுத்த அறிவிப்பை செய்ய வாய்ப்பு இல்லை ஆனால் இங்கு இருக்கின்றா கட்சிகள் இலங்கை அரசு விடுதலைபுலிகளுடன் போர் நிறுத்தம் செய்யவேண்டும் எனவும் சமாதனபேச்சு வார்த்தை முலம் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் சொல்லுவது எப்படி நடக்கும் ? .

யானை புலியிடம் சரண்டையுமா ? அதுபோல் இலங்கை அரசு முதலில் போர் நிறுத்தம் செய்ய சந்தர்ப்பம் இல்லை எனவே விடுதலைபுலிகள் இலங்கை அரசிடம் சரண்டையும் வரை அல்லது தோற்க்கும் வரை இந்த போர் தொடரும் .

இதை புரிந்துக்கொள்ளாமல் முத்துக்குமார் போன்றவர்களின் முடிவு கஷ்டம் தான் . விடுதலைபுலிகள் சமாதனத்திற்க்கு வரும் வரை பதிக்கப்படுவது என்னவே அப்பாவி மக்கள் என்பது மட்டும் உண்மை .

Tuesday, February 17, 2009

இணையதள அறிமுகம் 2

இணையதளத்தில் பல நல்ல தளங்கள் இருக்கிறது அவற்றி www.howstuffworks.com என்னும் இந்த இணையதளத்தில் எப்படி கார் வேலை செய்யிகிறது , எப்படி கணினி வேலை செய்கிறது போன்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது. இந்த இணையதளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நன்றாக பிடிக்கும் என நம்புகிறேன்

Monday, February 16, 2009

விடுதலைபுலிகளையா அல்லது தமிழார்களையா?

இப்போது எங்கு திரும்பினாலும் இலங்கை பிரச்சனை பற்றிய பேச்சுதான பரவிக்கிடக்கிறது ஒரு பக்கம் இலங்கை தமிழார்களை அதரிப்பாதக சொல்லுபவர்கள்

மறுபக்கம் இல்லை நாங்கள் விடுதலைபுலிகளை அதரிக்கமட்டேம் என சொல்லுபவர்கள் ஒரு பக்கம ஆக

யார் அதரிக்க விருப்புகிறர்கள் என தெரிந்துக்கொள்ள எல்லாருக்கும் ஆசை இருக்கும் அதற்க்குத்தான் இந்த மினி கருத்துக்கணிப்பு இதன் முலம் யாருக்கு அதரவு யாருக்கு எதிர்ப்பு என தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன் எனவே தயவு செய்து ஒட்டுபோடுங்க உங்கள் கருத்துக்களையும் போடுங்க

நான் யாருக்கு ஆதரவு என தெரிந்துக்கொள்ளுங்க?

நான் விடுதலைப்புலிகளுக்கு எதிராவன் ஆனால் அப்பாவி தமிழார்களுக்கு அதரவு

அப்புறம் நீங்க ?

Saturday, February 14, 2009

ஒரு சாப்ட்வேர் இன்ஜினேயரின் காதல்


என்றும் உன்னை நினைக்கும் மனம் இன்று உன்னை வெறுக்கிறது அது ஏன்
என்றும் உன்னை தேடும் மனம் இன்று உன்னை தேடவில்லை அது ஏன்
என்றும் என்னோடு இருக்கும் உன் நிழல்படம் இன்று இல்லை அது ஏன்
எது உன்னை நினைக்க காரணமாக அமைந்ததே அதுவே காரணம் அது என்ன

அதன் பெயர் சாப்ட்வேர் இன்ஜினேயர்

Monday, February 9, 2009

எம்.எஸ் . அபீஸ் டிப்ஸ்

தினசரி நீஙகள் எதாவது அலுவலக சம்பந்தமாக அல்லது கட்டுரை போன்ற விஷயங்களை எம்.எஸ்.அபீஸில் எழுதுவோர்கள் சில சமயம் திடிரென்று கணினி அடம்பிடிக்கும் அப்போது நீங்கள் ரீஸார்ட் செய்யவேண்டும்

ரீஸார்ட் செய்து எம்.எஸ் . அபீஸை திறந்து பார்த்தால் நீங்கள் அடித்ததில் பாதி இருக்காது. ஒருவேளை save செய்ய மறந்து இருந்தால் கஷ்டம் தான் இதற்க்கு ஒரு வழி இருக்கிறது

எம்.எஸ் . அபீஸை திறக்கவேண்டும்

Tools - Options ஐ செலட் செய்யவேண்டும்

உடனே ஒரு window தோன்றும் அதில் save ஐ தேர்ந்து எடுக்கவேண்டும்

Save AutoRecover info every என்னும் இடத்தில் டிக் குறி இடவேண்டும் அடுத்து minutes யில் 10 என்று இருந்தால் அதை 1 ஆக மற்றம் செய்யவேண்டும் அதன் பிறகு ok

இனி நீங்க எழுதும் எந்த விஷ்யத்தை நிமிடத்திற்க்கு Automatic ஆக Save செய்ய தொடங்கும் ஒருவேளை அடம்பிடித்து ரீஸார்ட் செய்ய நோர்ந்தலும் கவலைவேண்டாம்