Monday, February 23, 2009

ஆஸ்கார் விருதை கொண்டாடும் நம் .....

ஆஸ்கார் விருதை பெற் ராஹ்மானுக்கு வாழ்த்துகள் மட்டும் இல்லாமல் அனைத்து தொலைகாட்சிகளும் அதை போட்டி போட்டு லைவ் நிகழ்சிபோல் வழங்கினர்கள் ஆனால் நமது இந்திய நாட்டில் வழங்கும் தேசிய விருது வாழங்கும்போது இது போன்ற ஆர்ப்பாட்டம் செய்யாமல் ஏதோ சாதரண நிகழ்சிபோல் ஒளிப்பரப்பினர்கள் அதுவும் எனக்கு தெரிந்த வரை அதை மதிய செய்தியில் அல்லது பிரேக் நியூஸ் அவ்வாவுதான் ஆனால் ஆஸ்காருக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு என்று புரியாவில்லை .அது அமொரிக்காவுக்கான விருது ஒழியா இந்தியவில் தரப்படும் விருது அல்லது அதுமட்டும் இல்லாமல் அதுவும் இந்தியிவில் தயார் ஆன படம் தான் மற்றபடி அது இந்திவின் சார்பாக காலந்துக்கொண்டபடம் கிடையாது . ஒர் இந்தியனாக ராஹ்மானுக்கும் மற்றும் ரெசல் பூக்குட்டிக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது சந்தோஷம் ஆனால் நம் நாட்டி வாழ்ங்கும் விருதுபோல் நினைப்பது தான் வருத்தம் ஒழிய விருதுகள் தான் ஒரு கலைஞானுக்கு உண்மையா பரிது மட்டும் அல்லது அது ஒரு ஆங்கீகாரம் . இந்தியான் சார்பாக விருது வென்ற ஸ்மாயில் பிங்கி என்பது தான் உண்மை ஆனால் அவர்களை பற்றிய செய்திகள் இரண்டு வரிகளில் மட்டும் ஆனால் இந்தியவின் சார்பாக கலந்துக்கொண்ட படம் போல் அனைத்து இடங்களிலும் அந்தப்படத்தை பற்றிய செய்திகள் தான் ஆகிரமித்துக்கொண்டது எனபது தான் வருத்தமாக இருக்கிறது . நம்ம வீட்டுபிள்னைக்கு ஊக்கம் தந்தால் தான் அது உயரும் ஆனால் நம் அடுத்த வீட்டுபிளைக்கு ஊக்கம் தருகிறேம் எது எப்படி இருந்தாலும் நம்ம வீட்டு பிள்ளையான ராஹ்மானுக்கு ரெசல் பூக்குட்டிக்கு மற்றும் ஸ்மாயில் பிங்கு குழுவினருக்கு என்னுடையா வாழ்த்துக்கள் . ஒரு முக்கிய விசயத்தை சொல்லுகிறேன் நம்ம வீட்டு பிள்ளைகள் அடுத்த வீட்டுபிள்ளைகளுடம் ஜெயித்தாலும் அவர்களை வாழ்த்தவேண்டும் நம்ம பிள்ளைகளுக்கு மேலும் ஊக்கம் கொண்டுக்கவேண்டும் ஆனால் அதில் ஸ்மாயில் பிங்கு மட்டும் வாழ்த்திகிறேம் , மற்றும் ரெசல் பூக்குட்டியை வாழ்த்துகிறேம் , ராஹ்மானுக்கு ஊக்கம் கொடுக்கிறேம் என்பது மட்டும் உண்மை . என்னால ரெசல் பூக்குட்டியின் படத்தை கூட நமது இந்திய தொலைக்காட்சியில் பார்க்கமுடியவிலை .

No comments:

Post a Comment