Friday, November 13, 2009

கூகிளின் புதிய ப்ரோகமிங் மொழி

கூகிள் இணையதள உலகில் மூடிசூடமன்னாக இருந்து வருகிறது . தற்போது கூகிள் ஒரு புதிய ஒபன் சோஸ் ப்ரோகமிங் மொழியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அதன் பெயர் கோ (GO) என்பது ஆகும் . தற்பொது வெளியாகியிருக்கும் இந்த கோவின் திறன் என்னவென்று முழுமையாக தெரியவில்லை எனினும் சிறிது காலத்தில் இதன் சாதக மற்றும் பாதக அம்சங்களை பெறுத்து அதன் வெற்றியை முடிவு செய்யும் என்று நம்பலாம் . அதன் பற்றிய மேலும் தகவல் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள் . கோ மொழியின் இணையதளத்திற்க்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்க்

No comments:

Post a Comment