Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Sunday, January 25, 2009

ஒபாமா பதவியேற்ப்பு நிகழ்சியில் வேற்று கிரகவாசி?

கடந்த 20 தேதி அன்று பதவியேற்ற ஒபாமா அப்போது சில வேற்றுக்கிரவாசிகள் வந்தாக ஒரு செய்தி உலா வருகிறது அந்த காட்சி பதிவாகியிருக்கும் விடியோ காட்சிகள் இங்க அளிக்கப்படு இருக்கிறது பார்க்க ரசிக்க




இது ஒபாமா பேசும் போது



இது உன்மையா பெய்யா என்று தெரியாது ஆனால் நல்ல ரசிக்கலாம் ம்ம் ரசிஙக

Saturday, November 1, 2008

சந்திரேயான் எடுத்த பூமியின் படம்

 

இந்திய தொழில்நுட்பத்தில் உருவன சந்திரேயான் செற்ககைகோள் த்ற்போது நமது பூமியை புகைபடம் எடுத்து அனுப்பி இருக்கிறது அந்த செற்க்கைகோளில் உள்ள Terrain Mapping camera என்ற புகைபட கருவி எடுத்து இருக்கிறது இது பூமியில் இருந்து சுமார் 70000 மற்று 9000  கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது இந்த புகைப்படம் இதில் முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது இரண்டம் புகைப்படம்  ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது . இப்போது சந்திரேயான் பூமியை சுற்றிக்கொண்டு வருகிறது தற்போது அதற்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 465 கிமீயாகவும் அதிகபட்ச தூரம் 2,67,000  இருக்கிறது . 9000 கிலோ மீட்டருக்கு அப்பால் எடுத்த படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் , 70000 கிலோ மீட்டருக்கு அப்பால் எடுத்த படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்