Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, October 20, 2010

நல்ல , கெட்ட, புரியாத

வீட்டுல நா ஒரு வியாபரம் தொடங்கபோறேன் என்று சொல்லி பாருங்க தலைப்பில் உள்ள இந்த மூன்று வார்த்தை நிச்சயமாக வரும் அதவாது

1.நல்ல வேலையை விடாதே
2.இப்போ எக்னாமிக் கெட்டுபோயி இருக்கு
3.உனக்கு புரியாத விசயத்தில இறங்காதே

இதுபோன்ற பல விதமாக சொல்லாம்

அப்போது உங்களுக்கு என்ன தோனும்

பெருசுக்கு வேறவேலையில்லை இது Negative எண்ணம்

ஆனா இப்படி சொல்லினால் எப்படி இருக்கும்

நல்ல வாய்ப்பு இது அதனால ஏற்கனவே கெட்டுபோனவங்ககிட்டே நீங்க எப்படி கெட்டு போக காரணம் என்னனு கேட்டேன் அவங்க எனக்கு புரியாத பல விஷயங்களை சொன்னார்கள் மேலும் நா பல விசயங்களை தெரிந்து பிறகுதான் தொடங்கபோறேன்

இப்படி சொன்ன எப்படி இருக்கு இதுதான் Positive எண்ணம்

இதுல நீங்க எப்படிடிடிடிடிடிடிடிடி


Tuesday, January 27, 2009

நம் நமது பூமியை காப்போம்

இன்று நாம் வாழும் இந்த பூமி இனி வருங்காலத்தில் எப்படி இருக்கு என்ற கற்பனை ஒரு புறம் இருக்கட்டும் அதைவிட ஒரு முக்கியமான விசயத்தை இந்த் பூமியில் உள்ள அனைவரும் மறந்து விட்டார்கள் என்று சொல்லலாம் அது என்ன என்று பார்ப்போம் அது பஞச பூதம் எனப்ப்டும் நிலம் , நீர், கற்று, ஆகாய்ம ,நெருப்பு ஆகும் இந்த விஞ்ஞான உலகம் எந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காலம் , புதிய வாகனங்கள் என கற்பனை மீறிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் இந்த மனூடப்பிறவி இந்த பஞ்ச பூதங்கள் உதவியில்லாமல் வாழ முடியாது என்பது உறுதி. இந்த விஞ்ஞானம் நிலம் , நீர், கற்று, ஆகாய்ம ,நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களுக்கு மாற்றாக ஒன்றும் கண்டுப்பிடிக்கவில்லை ,எதிர்காலத்தில் கண்டுபிடிக்கவும் முடியாது . இப்படி இருக்க நாம் இந்த இயற்கையை அனுசாரித்து செல்ல வேண்டும் ஆனால் நடப்பது என்ன இயற்கைக்கு ஏதிராக தான் அனைதும் தினசரி நடக்கிறது . இதற்க்கு பல ஆதரஙகள் உள்ளன அவற்றை உங்கள் முன் வைக்கிறேன் . ஒசோன் படலம் இதை கேள்விப்பட்டுயிருப்பேர்கள் என்று நினைக்கிறேன் இதை பற்றி விவரங்க சிறிது பார்ப்போம் . அதவாது சூரியனில் இருந்து வெளிவாரும் புற ஊதா கதிர்கள் நமது பூமிக்குள் நுழையாவிடாமல் தடுக்கிறது இதன் மூலம் நமக்கு புற்றுநோய் , சரும நோய் மேலும் பல நோய்களிடம் இருந்து ஒசோன் படலம் நம்மை பாதுகாக்கிறது இதன்னால் தான் வருடம் தேறும் செப்டம்பர் 16 ஆன்று ஒசோன் பாதுக்காப்பு தினமாக கொண்டப்படுகிறது மேலும் இந்த ஒசோன் படலமானது நமது உடல் மற்றும் ஆரோகயத்தை பாதுகப்பாதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது ஆனால் இவைகளை நம் அறிந்து அறியாமலும் இருக்கிறேம் எனபது வேதனை அளிக்கிறது இந்த நிலைக்கு காரணம் என்று பார்த்தால் நம் வெளியிடும் நச்சு வாயுகள் ஆகும் இவை தொழில்சாலைக்ளில் இருந்தும் வாகனங்களிலஇருந்து வெளிவருகிறது என் நமது வீடுகளும் இதில் அடக்கம் எனபது மறுக்கமுடியாத உணமையாகும் . இப்போ நாம இவைகளை சரி செய்ய முயலவேண்டும் மேலும் இதை நாம் இப்போது செய்யத்தவறினால் எதிர்காலத்தில் நமது சந்ததினர் அவஸ்தை படவேண்டி இருக்கும் அதுமட்டும் இல்லாமல் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் மேலும் பல நோய்கள் வரும் எனபது நூறு சதவீகிதம் உண்மை ஆகும் . நமது முன்னோர்கள் இயற்கையை சார்ந்து சென்றார்கள் அதனால் இயற்க்கை அன்னை வாளங்களை வாரி வழங்கியது ஆனால் இப்போது அவை அனைத்தும் தற்போது மறத்தொடங்கியிருக்கிறது இதை நம் உணர்ந்து செயல் படவேண்டும் மேலும் நமது வருங்காலத்திற்க்கும் இதை உணர்த்தவேண்டும் இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது நமது பூமி வாழ்வ சாவ என்று இருக்கிறது இந்த சூழ்நிலைகளை மற்றும் வாழியும் நம்மிடம் தான் இருக்கிறது எனவே இதனை புரிந்து நடக்கவேண்டும இதனை நாம் செய்யவிட்டால் ஏதிர்காலம் நம்மை பழிக்கும் அத்துடன் புதுப்புது நோய்கள் , இயற்க்கை சீற்றங்கள் என நமது இந்த பூமி மறத்தொடங்கும் எனவே இயற்க்கையை நேசிப்போம் வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்வோம்