Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, January 8, 2012

தள்ளுபடி விலையில் டொமைன் வாங்க

தற்பொழுது எலலாரும் தங்கள் blogக்கு தனியாக டொமைன் பெயரை பதிவு செய்வது வழக்கமாகி வருகிறது.மூக்கால்வாசிபேரும் தங்கள் டொமைன் நேம் வாங்கும்பொழுது சலுகைவிலையில் கிடைகும என எதிர்பார்ப்பது வழக்கம் (நா மட்டும் என்னவா ) விலை சும்மா இல்லாமல் சில ருபாய் இருந்து ஆயிரம் ரூபாய்களுக்கும் மேல் கூட கிடைக்கிறது.

தற்பொழுது பண்டிகை கால சலுகையாக ஒர் இணையதளம் சுமார் 25% சதவீகிதம் தள்ளுபடி விலையில் டொமைன் நேமை அளிக்கிறது எனவே இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதி சீக்கிரம் காம்,இன் என எதில் விருப்பம் இருக்கிறதோ அதை வாங்கலாம். இந்த லிங்கை உபயோகிக்கவும்

Monday, January 25, 2010

குட்டீஸ்களுக்கு தமிழ் பாடம் சொல்லிதரும் இணையதளம்

முதல்ல எல்லாருக்கு எனது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

குட்டீஸ்களுக்கு தமிழ் பாடம்,பாட்டு மற்று கதைகளை சொல்லி தரும் ஒரு இணையதளம் இது மேலும் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளும் இருக்கிறது . இணைதளத்திற்க்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்

Friday, May 22, 2009

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது

எல்லாரும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தங்களை பற்றிய விவரங்களை அடைக்கிய ரெசியும் கொடுப்பது வழக்கம் அப்படி கொடுக்கும்போது அதில் தங்களுடைய பிளாக் அதவாது தஙகள் நடத்தில் வரும் இணையதளத்தின் முகவரியை அளிக்கலாம் இதன் முலம் அவருடைய துறை சம்பந்தமான புதிய விவரங்களை அல்லது பொதுவான விசயங்களை பற்றிய கருத்துகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது இதன் முலம் விண்ணப்பிக்கும் நபரை பற்றிய ஒரு முடிவுக்கு வர பயன்படும் என்று நம்பலாம்

Friday, April 10, 2009

வாக்களர் அடையாள அட்டைகளும் குளர்படிகளும்


இப்போழுது நாடு முழுவதும் தேர்தல் திருவிழாவிற்க்கான முன் ஏற்ப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது எனவே இந்திய அரசு புதிய மற்றும் ஏற்கனவே விண்ணபிக்காமல் இப்போழுது விண்ணப்பிக்கு வாக்களர்களுக்கு அடையாள அடடை வாழ்ங்குவது முதல் ஏற்கனவே அடையாள அட்டைகளை பெற்றவர்களை சரிபார்க்கும் பணிகள் வரை என அனைத்து வேலைகளூம் நடைபெற்றுக்கொண்டுயிருக்கிறது ஆனால் இதில் சில பிரச்சனைகள் இருக்கிறது உதாரணமாக சில நாள்களுக்கு முன் எங்கள் விட்டுக்கு வாக்களர் அடையாள அட்டைய பரிசோதிக்க ஒருவர் வந்தார் அதில் என் தாத்தா மற்றும் பாட்டி பெயர் இல்லை (இதில் எனது பாட்டி சமீபத்தில் மரணம் அடைதுவிட்டார்) ஆனால் தாத்தா நலமாக இருக்கிறார் இருந்தும் அவர் பெயர் அதில் இல்லை மேலும் இதற்க்கு முன் ஒரு தடவை இதுபோல் வந்தார்கள் அப்போதும் எனது தாத்தா மற்றும் பாட்டியின் பெயர் இல்லை ( அப்போழுது பாட்டி உயிர்ரோடு இருந்தார்) அதுமட்டும் இல்லாமல் எனது அம்மாவின் பெயர் அந்த அதிகாரி கொண்டு வந்துயிருந்த புகைபடத்துடன் கூடிய பட்டியலில் இரு இடங்களில் பதிவு செய்து இருந்தார்கள் அதுமட்டும் இல்லாமல் இப்போழுது எனது சித்தப்பாவின் பெயர் இல்லை இதற்க்கு முன் வந்தபோழுது அவர் பெயர் இருந்தது . நான்னும் பெயர் கொடுத்து அடையாள அட்டைக்கு பதிவு செய்துவிட்டேன் ( இருந்தும் எனது பெயர் வரவில்லை ) இதுபோல் என்னுடைய முத்த அண்ணனுக்கு பெயர் இருக்கு ஆனால் அட்டையாள அட்டை இன்னும் கிடைக்கல எனது இரண்டாவது அண்ணனுக்கு எனது நிலைதான் . இதுபோன்ற இருந்தால் எப்படி ஒட்டு போடமுடியும் . இதுக்கு என்ன செய்யால்ம்ன்னு எனக்கு தெரிந்த சில யோசனைகள்

1. ஒருவர் இறந்தால் அவர் பெயரை நிக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய விழிபுணர்வு இல்லை
2. ஒருவர் அடையாள அட்டைக்கு விண்ணபித்த பிறகு அது கிடைக்கு வரை அதன் நிலையை அறிய ஒர் அடையா எண் வழங்கவேண்டும் இதன் முலம் அது என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியும் மேலும் இது இணையதளம் மற்றும் தொலைபேசி முலம் அறியும் வகையில் இருக்கவேண்டும் . எவ்வாவு நாளில் கிடைக்கு என்பது உறுதி செய்யவேண்டும்


எதோ எனக்கு தெரிந்த விஷ்யங்களை போட்டுயிருக்கேன் உங்களுக்கும் எதவாது யோசனை இருந்தா பின்னேட்டத்துல் போட்டுட்டுபோங்க

Tuesday, March 3, 2009

இலங்கை கிரிகெட் அணி மீது தாக்குதல்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மீது நேற்று திவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இனிமேல் மற்ற நாட்டு கிரிகெட் அமைப்பு இனி பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் செய்யும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் சூழ்நிலையில் இருக்கிறது மேலும் 2011 ஆண்டு உலக கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடைபெறுவதை மறுபரிசீலனை செய்யும் என நம்பலாம் .
இதன் காரணமாக இந்திய அரசு தற்போது நடைபெறும் தேர்தலுக்கு பிறகு இனிமேல் போட்டிகளை வைக்கலாம் என்று சொல்லுகிறது இதை பற்றி இந்திய கிரிகெட் போர்டு மற்றும் ஐ.பி.ல் ஆகியவை என்ன முடிவு எடுக்கபோகிறது என்று தெரியவில்லை
நேற்று திவிரவாதிகள் ரிக்‌ஷாவில் வந்து தாக்குதல் நடைத்தினர்கள் என்று சொல்லுகிறர்கள் . இதன் முலம் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு விசயத்தில் இன்னும் திவிரம் காட்டவில்லை
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைடியில் மனிதனை கடித்த கதையாக திவிரவாதிகளூக்கு அடைக்கலம் கொடுத்தான் விளைவுகளை இப்போது தான் அவர்களுக்கு காட்டுகிறார்கள் இனிமேல் பாக் அரசு திவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .

Monday, February 23, 2009

ஆஸ்கார் விருதை கொண்டாடும் நம் .....

ஆஸ்கார் விருதை பெற் ராஹ்மானுக்கு வாழ்த்துகள் மட்டும் இல்லாமல் அனைத்து தொலைகாட்சிகளும் அதை போட்டி போட்டு லைவ் நிகழ்சிபோல் வழங்கினர்கள் ஆனால் நமது இந்திய நாட்டில் வழங்கும் தேசிய விருது வாழங்கும்போது இது போன்ற ஆர்ப்பாட்டம் செய்யாமல் ஏதோ சாதரண நிகழ்சிபோல் ஒளிப்பரப்பினர்கள் அதுவும் எனக்கு தெரிந்த வரை அதை மதிய செய்தியில் அல்லது பிரேக் நியூஸ் அவ்வாவுதான் ஆனால் ஆஸ்காருக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு என்று புரியாவில்லை .அது அமொரிக்காவுக்கான விருது ஒழியா இந்தியவில் தரப்படும் விருது அல்லது அதுமட்டும் இல்லாமல் அதுவும் இந்தியிவில் தயார் ஆன படம் தான் மற்றபடி அது இந்திவின் சார்பாக காலந்துக்கொண்டபடம் கிடையாது . ஒர் இந்தியனாக ராஹ்மானுக்கும் மற்றும் ரெசல் பூக்குட்டிக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது சந்தோஷம் ஆனால் நம் நாட்டி வாழ்ங்கும் விருதுபோல் நினைப்பது தான் வருத்தம் ஒழிய விருதுகள் தான் ஒரு கலைஞானுக்கு உண்மையா பரிது மட்டும் அல்லது அது ஒரு ஆங்கீகாரம் . இந்தியான் சார்பாக விருது வென்ற ஸ்மாயில் பிங்கி என்பது தான் உண்மை ஆனால் அவர்களை பற்றிய செய்திகள் இரண்டு வரிகளில் மட்டும் ஆனால் இந்தியவின் சார்பாக கலந்துக்கொண்ட படம் போல் அனைத்து இடங்களிலும் அந்தப்படத்தை பற்றிய செய்திகள் தான் ஆகிரமித்துக்கொண்டது எனபது தான் வருத்தமாக இருக்கிறது . நம்ம வீட்டுபிள்னைக்கு ஊக்கம் தந்தால் தான் அது உயரும் ஆனால் நம் அடுத்த வீட்டுபிளைக்கு ஊக்கம் தருகிறேம் எது எப்படி இருந்தாலும் நம்ம வீட்டு பிள்ளையான ராஹ்மானுக்கு ரெசல் பூக்குட்டிக்கு மற்றும் ஸ்மாயில் பிங்கு குழுவினருக்கு என்னுடையா வாழ்த்துக்கள் . ஒரு முக்கிய விசயத்தை சொல்லுகிறேன் நம்ம வீட்டு பிள்ளைகள் அடுத்த வீட்டுபிள்ளைகளுடம் ஜெயித்தாலும் அவர்களை வாழ்த்தவேண்டும் நம்ம பிள்ளைகளுக்கு மேலும் ஊக்கம் கொண்டுக்கவேண்டும் ஆனால் அதில் ஸ்மாயில் பிங்கு மட்டும் வாழ்த்திகிறேம் , மற்றும் ரெசல் பூக்குட்டியை வாழ்த்துகிறேம் , ராஹ்மானுக்கு ஊக்கம் கொடுக்கிறேம் என்பது மட்டும் உண்மை . என்னால ரெசல் பூக்குட்டியின் படத்தை கூட நமது இந்திய தொலைக்காட்சியில் பார்க்கமுடியவிலை .

Tuesday, February 3, 2009

உங்களால் நங்களும் பதிக்கப்படுகிறேம்

ராமேஷ் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட செல்லுகிறர்கள் அங்கே விக்னேஷை சந்திக்கிறான் அதன் பிறகு சில மனி நேரம் பேசிக்கொண்டுயிருக்கிறர்கள்

டேய் இந்த குடி என்று சிக்ரட்டை விக்னேஷ்யிட கொடுக்கிறன்

எனக்கு இந்த கெட்ட பழக்கம் கிடையாது என்று சொனனான்

அப்படி என்று கூறியா படி ராமேஷ் சிக்ரட்டை ஊதாத்தொடங்கினன்

இந்த சிக்ரட்டை ராமேஷை மட்டும் இலலாமல் விக்னேஷையும் சேர்ந்து அழிக்கிறது என்பது உணமை காரணம் ராமேஷ் விடும் புகையை விக்னேஷ்யும் சேர்ந்து சுவாதிக்க நேருகிறது இதனால் எந்த வித கெட்டபழக்கம் இல்லாத ராமேசும் பதிக்கப்படுகிறன் என்பது உண்மை . கெட்டது என்று தெரிந்தும் புகைப்பவர்கள் தங்கள் மட்டும் இல்லமல் நம்மாள் மற்றவரும் பதிக்கப்படுகிறர்கள் என்று உணரவேண்டும் எனவே தயவு செய்து யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தனிமையில் குடியுங்கள் அல்லது விடுங்கள் . இதையை செய்யாவிட்டால் உங்கள் குடும்பமும் பதிக்கப்படுகிறது என்பது உண்மை

Monday, February 2, 2009

வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுபவர்கள் இங்கு வங்க

வரதட்சணை நான் வாங்க மாட்டேன் என்று சொல்லுபவர் நீங்கள் அவர்களுக்கு என ஒரு இணையாதளம் பெண் மற்றும் பையனை தேடி தருகிறது அந்த இந்த தளம் வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுபவர்களுக்கே பெருந்தும் அந்த இணையாதளத்திற்க்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள் மேலும் இதை பற்றி உங்க சொந்தம் மற்றும் நண்பர்களுக்கு சொல்லுங்கள் வரதட்சணையை ஓழிங்க