Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Sunday, November 6, 2011

கூகிள்யின் இலவச இணையதளம் ஒர் பார்வை


கூகிள் அனைவரும் இலவசமாக இணையதளம் பெயர் அதவாது டொமைன் நேம் மற்றும் இடவசதி ஆகியவற்றை தருகிறது என அறிந்ததும் ஒநே குஷியில் மேலும் அது பற்றிய அறிந்துகொண்டேன் சரி முதலில் ஒரு  தளத்தை தொடங்க வேண்டிய விசயங்களை பார்ப்போம்.


டொமைன் நேம் மற்றும் இடவசதி


1.இலவசமாக நமது இணையதளத்தை தொடங்க TAN/CIN or PAN என எதவாது ஒரு  எண் அவசியம் அது இல்லமல் இதில் ஆரம்பிக்கமுடியாது.
2.நமக்கு கிடைக்கும் டொமைன் நேம் .IN எனதான் கிடைக்கும்
3. இது இந்தியர்களுக்கும் மட்டும்
4.ஒரு வருடம் வரை இடவசதி மற்றும் டொமைன் நேம் இலவசம் அதற்க்கு மேல் நம் பணம் கட்டிக்கொள்ளாவேண்டும்.
5.2500 மதிப்பிலான இலவச கூகிள் ஆட்வேட் விளம்பரம் தருகிறார்கள்

இந்த வசதி சிறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அளிக்கப்படுகிறது.

இதில்  இணைய பக்கங்களை உருவாக்க நம் சிரமப்படத்தேவையில்லை Template இருக்கின்றது அதில் நம்மே சில மணித்துளி செலவுயிட்டால் கற்றுக்கொண்டு செய்யலாம் அதவாது இது  user friendly content building வசதி கொண்டது. அது பற்றி கற்ற வீடியோ பாடங்களும் அளிக்கிறார்கள் அதுமட்டும் அல்ல சாட் செய்யுது நமது கேள்விகளுக்கு பதில் பெறலாம்


ஆனால் இதில் பல வசதிகள் தரப்படவில்லை .

1.DNS Management போன்ற வசதிகள் தரவில்லை மேலும் 60 நாட்களுக்குப்பிறகு விருப்பம் இருந்நால் வேறு Providerக்கு மற்றும் வசதியை தருகிறார்கள்.

2.இதில் CMS  அதவாது Wordpress,Joomla போன்றவற்றை உயபோகப்படுத்த முடியாது

3. மேல் குறிப்பிட்ட வசதிகளை பெறவேண்டுமானல் நம் பணம் கட்டினால்  
பெறலாம்.

4.Cpanel மற்றும் Database போன்ற வசதிகள் இல்லை. 

இது Static இணையதளத்திற்கு ஒகே மற்றபடி இது டைனமிக் இணையதள தொடங்க விரும்புவர்களூக்கு வேறு இடஙகளுக்கு போவது நல்லது.


Sunday, October 23, 2011

மீண்டும் வருகிறேன்:SEO

சில காலமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை தற்பொழுது மீண்டும் எழுத வந்துவிட்டேன். எனவே ஒரு நல்ல பதிவுடன் தொடங்க விரும்புகிறேன்.

ஒரு பதிவை பிரபலப்படுத்த SEO பற்றிய சில அறிவுகள் தேவை எனவே அது சம்பந்தமாக இணையதளத்தை பற்றிய விவரங்களை தருகிறேன்

இந்த தளத்தில் நீங்கள் ஒரு இணையதளத்தை எப்படி எல்லாம்  விளம்பரம் செய்யாலம் அதில் என்ன என்ன வகைகள் உள்ளது மேலும் அது பற்றிய ஒரு நல்ல அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.


  • SEM 
  • SEO 
  • PPC 
  • Social Media 
  • Google & Search


என பல விதமான இணைய மார்க்கட்டிங் சம்பந்தமான எல்லா விவரங்களையும் உள்ளது இதை உபயோகப்படுத்தி நமது தளங்களை மற்றும் பதிவுகளை பிரபலப்படுத்த முயற்சி செய்யலாம்.

இணையத சுட்டி

Friday, November 13, 2009

கூகிளின் புதிய ப்ரோகமிங் மொழி

கூகிள் இணையதள உலகில் மூடிசூடமன்னாக இருந்து வருகிறது . தற்போது கூகிள் ஒரு புதிய ஒபன் சோஸ் ப்ரோகமிங் மொழியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அதன் பெயர் கோ (GO) என்பது ஆகும் . தற்பொது வெளியாகியிருக்கும் இந்த கோவின் திறன் என்னவென்று முழுமையாக தெரியவில்லை எனினும் சிறிது காலத்தில் இதன் சாதக மற்றும் பாதக அம்சங்களை பெறுத்து அதன் வெற்றியை முடிவு செய்யும் என்று நம்பலாம் . அதன் பற்றிய மேலும் தகவல் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள் . கோ மொழியின் இணையதளத்திற்க்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்க்

Tuesday, May 26, 2009

விச்சுவல் ஸ்டியோ 2010

மைக்ரோசப்ட் நிறுவனம் விச்சுவல் ஸ்டியோ 2010 யின் பிட்டா வெளியிட்டு யிருக்கிறது இதைனை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Tuesday, February 17, 2009

இணையதள அறிமுகம் 2

இணையதளத்தில் பல நல்ல தளங்கள் இருக்கிறது அவற்றி www.howstuffworks.com என்னும் இந்த இணையதளத்தில் எப்படி கார் வேலை செய்யிகிறது , எப்படி கணினி வேலை செய்கிறது போன்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது. இந்த இணையதளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நன்றாக பிடிக்கும் என நம்புகிறேன்

Monday, February 9, 2009

எம்.எஸ் . அபீஸ் டிப்ஸ்

தினசரி நீஙகள் எதாவது அலுவலக சம்பந்தமாக அல்லது கட்டுரை போன்ற விஷயங்களை எம்.எஸ்.அபீஸில் எழுதுவோர்கள் சில சமயம் திடிரென்று கணினி அடம்பிடிக்கும் அப்போது நீங்கள் ரீஸார்ட் செய்யவேண்டும்

ரீஸார்ட் செய்து எம்.எஸ் . அபீஸை திறந்து பார்த்தால் நீங்கள் அடித்ததில் பாதி இருக்காது. ஒருவேளை save செய்ய மறந்து இருந்தால் கஷ்டம் தான் இதற்க்கு ஒரு வழி இருக்கிறது

எம்.எஸ் . அபீஸை திறக்கவேண்டும்

Tools - Options ஐ செலட் செய்யவேண்டும்

உடனே ஒரு window தோன்றும் அதில் save ஐ தேர்ந்து எடுக்கவேண்டும்

Save AutoRecover info every என்னும் இடத்தில் டிக் குறி இடவேண்டும் அடுத்து minutes யில் 10 என்று இருந்தால் அதை 1 ஆக மற்றம் செய்யவேண்டும் அதன் பிறகு ok

இனி நீங்க எழுதும் எந்த விஷ்யத்தை நிமிடத்திற்க்கு Automatic ஆக Save செய்ய தொடங்கும் ஒருவேளை அடம்பிடித்து ரீஸார்ட் செய்ய நோர்ந்தலும் கவலைவேண்டாம்

Sunday, February 8, 2009

மொழிகளை சொல்லி தரும் இணையதளம்

தமிழ்நாட்டில் இருக்கு ஒருவருக்கு டெல்லி அல்லது மாநிலங்களுக்கு வேலை காரணமாக சொல்லவேண்டியிருக்கும் அதுபோன்ற நிலையில் அங்கிலம் கைகொடுக்கும் ஆனால் இது ஆங்கிலம் தெரிந்தவரிடம் அது தெரியதவரிடம் இந்தியில் அல்லது அவர்கள் மொழியில் பேசவேண்டிய நிர்பந்தம் உண்டகிறது உடனே நம்மும் முப்பது நாளில் இந்தி என புத்தங்களை வாங்க வேண்டி வரும் அல்லது அந்த மொழி அறிந்தவரின் உதவி தேவைப்படும் . இனி நீங்க புத்தங்களை அல்லது அந்த மொழி அறிந்தவரின் உதவியை நாடவேண்டிய அவசியம் இல்லை இதற்க்கு என இணையதளம் இருக்கிறது அதன் உதவியேடு மொழிகளை கற்க்கலாம் இந்திய மொழிகள் மற்றும் அல்லாமல் வெளிநாட்டு மொழிகளும் கற்க்கலாம் .www.livemocha.com இந்த இணையதளம் சென்று கற்க தொடங்குங்க . இங்கீலிசும் படிக்காலம்