Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

Friday, October 28, 2011

மாறக்கமுடியாத கிளைமேஸ்

நம் காணும் சில சினிமாக்களில் முடிவுகள் நம் மனதில் ஒரு அழியாத இடம் இருக்கும் அப்படி எனக்கு தோன்றிய சில கிளைமேஸ்களை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.பொதுவாக ஒரு திரைப்படத்தில் படத்தின் இறுதில் ஹீரோ பறந்து பறந்து வில்லங்களுடன் மோதி பல கார்களையும் நொறுக்கி இறுதில் வில்லனும் கதாநாயகனும் சண்டை போட்டு இறுதில் ஹீரோ வில்லனை கொல்லுவன் அல்லது சட்டதின் முன்பு நிறுத்துவது தான் வாடிக்கை ஆனால் நான் சொல்லபோகும் படத்தில் ஹீரோ வில்லனை போட்டுதள்ளுவதுதான் முடிவு ஆனால் இதில் ஹீரோவும் வில்லனும் சண்டை போட்டுக்கொள்ளவிலை பல பேருடன் வந்து ஆ ஊ என சொல்லவும் இல்லை சிம்பிளாக அதே நேரம் ஒரு விறுவிறுப்புடன் தான் அந்த கிளைமேஸ் அமைந்தது. அந்தப்படம்


முதல்வன்


இது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வநத படம் ஆகும் இதில் வரும் அந்த கிளைமேஸ் நிச்சயமாக யாரலும் மறக்கமுடியாது .

ஒரு சின்ன சம்பாஷனையுடன் தொடங்கும் அந்த காட்சி நிச்சயமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேஸ் ஆகா அமையும் என அப்பொழுத யாரும் எதிர் பார்த்துயிருக்கமாட்டர்கள் . ஆனால் எனக்கு தெரிந்து அதைவிட ஒரு பொருத்தமான கிளைமேஸ் எனக்கு தோன்றவில்லை. அதுவும் ரகுவாரன் இறப்பதற்க்கு முன்னால் that's was a good interview என தனது வாழ்க்கையை மற்றிய அந்து  விசயத்தை ஒரு வார்த்தையில் சொல்லுவது அருமையான காட்சிமைப்பு. இது போன்ற எழுதுவதில் வல்லவர் ஆனா சுஜாதாவின் வரிகள் ஒரு பெரிய விசயத்தை ஒரு சின்ன வார்த்தையில் அருமை.

முதல்வன் பட கிளைமேஸ் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு.

மேலும் இதுபோல் பல கிளைமேஸ்களை வழங்கிய படங்களின் விவரங்களை தரமுயற்சிக்கிறேன்

    

Thursday, January 20, 2011

டிஸ்கவரியின் அசத்தல் நிகழ்ச்சி-2

Time Warp


இந்த நிகழ்ச்சியை பற்றி சொல்லவேண்டும் என்றால் நொடியில் நடக்கும் விசயங்களை நிதானமாக பார்த்தல் என்று சொல்லலாம். உங்க முகத்தில் ஒரு குத்து விட்டால் அந்த நேரத்தில் உங்கள் முகத்தில் என மாதிரியான மற்றங்கள் வருகிறது பார்க்கலாம் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள் ஒருவர் முகத்தில் நம் அடித்தால் என்ன ஆகும் . இங்கு கிளிக் செய்து பாருங்கள்

இது போல பல விஷயங்களை செய்து அந்த நேரத்தில் என மாதிரியான நிகழ்வுகள் நடக்கிறது என காட்டும் நிகழ்ச்சி இது நிச்சயமாக நல்ல இருக்குது

Monday, January 17, 2011

டிஸ்கவரியின் அசத்தல் நிகழ்ச்சி-1

எனக்கு நேரம் கிடைக்கு சமயத்தி டிஸ்கவரி சானலை பார்ப்பது உண்டு அதில் சில நிகழ்சிகள் நன்றாக இருக்கும் அதுவும் இப்பொழுது டிஸ்கவரி தமிழ் மொழியில் கிடைக்கிறது எனவே எல்லாரும் நன்றாக பார்க்கலாம் . அதில் இயற்கைய பற்றிய நிகழ்ச்சிகள் , விஞ்ஞானத்தை பற்றிய என பல வகையாக தருகிறார்கள் நான் ரசித்து பார்க்கிற சில நிகழ்ச்சியை பற்றி சொல்கிறேன் நிச்சயமாக நிங்களும் அதை விரும்பி பார்ப்பேர்கள்.

Man Vs Wildஇது நம் எதாவது காட்டில் , பாலைவனத்தில் அல்லது பனி பிரதேசத்தில் வழிதவறி தொலைந்துவிட்டால் அதுவும் உணவு இல்லாமல் , செல்போன் இல்லாமல் இருக்கும்பொழுது எப்படி இருக்கும் ? இதுபோன்ற நிலையில் நாம் தனியாக இருக்கும் பொழுது எப்படி நாம் ஊர் வந்து சேர்வது,எதை எல்லாம் சாப்பிடலாம் அதுமட்டும் இல்லாமல் எப்படி எல்லாம் செய்யலாம் போன்ற விசயங்களை இங்கு காணலாம்.

இந்த நிகழ்ச்சியின் தான்மைக்காக உலகின் உள்ள பயங்கரமாக காடுகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர் Bear Grylls என்பவரை நாடுகாடுகளில் இறக்கிவிட்டு விடுவார்கள் அவர் எப்படி செய்யாலம் எனபதை செய்து காண்பிப்பர் .இதை நான் தமிழ் மொழியில் பார்க்கும்பொழுது மொழி பொயர்ப்பு நன்றாக இருக்கிறது. அதுவும் அதை எல்லாம் காட்சிபடுத்தும் விதமும் நன்றாக இருக்கிறது நிச்சயமாக இதை பார்க்கலாம்.

Thursday, November 12, 2009

விச்சுவல் டூர்

நம்மில் பலர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போயிருப்போம் அம்மனையும் தரிசன செய்துவிட்டு உடனே கிளம்பிவிடுவேன் ஆனால் அந்த கோவிலின் சிற்பங்களை இன்ன பிற விஷயங்களை பார்க்க தவறவிட்டுவிடுவேம் அதுபோல் தஞ்சவூர் பிஹதீஷ்வர கோவில் மற்றும் தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களையும் நாம் பார்த்திருக்க இடங்கள் அல்லது முழுமையாக கணாத இடங்களை இணையதளம் மூலமாக கண்டுகளிக்கும் வசதியினை தமிழ்நாடு டூரிஸம் சார்பில் வழங்குகிறார்கள் இங்கு குறறாலம் , திருவள்ளுவர் சிலை என நிறை இடங்களை இணையதளம் முலம் பார்க்கலாம் நீங்களூம் பாருங்க

Monday, January 26, 2009

ஆஸ்காருக்கு பரிந்துரை செய்த இந்தியப்படங்களின் விவரம்

இங்கு கொடுக்கப்பட்ட பட்டியால் இதுவரை நமது இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படத்தின் விவரம் ஆகும் மேலும் இதில் சில படங்கள் நமது தமிழ் உண்டு சில படங்கள் மட்டுமே சிறந்த வெளிநாட்டு படத்துக்கான போட்டியில் பங்குயேற்றது சில படங்கள் மட்டுமே அவை சுட்டிகாட்டபட்டுள்ளது மற்றவை வெறும் பரிந்துரை மட்டுமே

Year

Movie title

Director

1956

Mother India

Mehboob Khan (Won Nomination)

1962

Sahib Bibi Aur Ghulam

Abrar Alvi

1969

Deivamagan

Kiran Kumar Chenna

1970

No submission

1971

Reshma Aur Shera

Sunil Dutt

1972

Uphaar

Sudhendu Roy

1973

Saudagar

Sudhendu Roy

1974

Garam Hawa (Hot Winds)

M.S. Sathyu

1975-1976

No submissions

1977

Manthan

Shyam Benegal

1978

The Chess Players

Satyajit Ray

1979

No submission

1980

Payal Ki Jhankaar

Satyen Bose

1981-1983

No submissions

1984

Saaransh

Mahesh Bhatt

1985

Saagar

Ramesh Sippy

1986

Swathi Muthyam

Vishwanath

1987

Nayagan

Mani Ratnam

1988

Salaam Bombay!

Mira Nair (Won Nomination)

1989

Parinda

Vidhu Vinod Chopra

1990

Anjali

Mani Ratnam

1991

Henna

Randhir Kapoor

1992

Thevar Magan

Bharathan

1993

Rudaali

Kalpana Lazmi

1994

Bandit Queen

Shekhar Kapur

1995

Kurudhipunal

P.C. Sreeram

1996

Indian

Shankar

1997

Guru

Rajiv Anchal

1998

Jeans

Shankar

1999

Earth

Deepa Mehta

2000

Hey Ram

Kamal Haasan

2001

Lagaan[1]

Ashutosh Gowariker (Won Nomination)

2002

Devdas[2]

Sanjay Leela Bhansali

2003

No submission

2004

Shwaas[3]

Sandeep Sawant

2005

Paheli[4]

Amol Palekar

2006

Rang De Basanti[5]

Rakeysh Omprakash Mehra

2007

Eklavya - The Royal Guard[6]

Vidhu Vinod Chopra

2008

Taare Zameen Par[7]

Aamir Khan


இந்த விவரங்கள் இந்த இணையாதளதில் இருந்தான் எடுக்கப்பட்டது அதை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கவரும் விளம்பரங்கள்

சில விளம்பரங்கள் நம்மை கவரும் விதத்தில் அமைந்து இருக்கும் அவற்றியில் ஒன்றை இங்க கொடுத்துயிருக்கிறேன்கவனிக்கவும் இதில் ஆபாசம் இல்லை அதில் அந்த பொடியன் சூப்பர் இனி இத மாதிரி விளபரங்களை யோசிங்க