Friday, April 10, 2009

வாக்களர் அடையாள அட்டைகளும் குளர்படிகளும்


இப்போழுது நாடு முழுவதும் தேர்தல் திருவிழாவிற்க்கான முன் ஏற்ப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது எனவே இந்திய அரசு புதிய மற்றும் ஏற்கனவே விண்ணபிக்காமல் இப்போழுது விண்ணப்பிக்கு வாக்களர்களுக்கு அடையாள அடடை வாழ்ங்குவது முதல் ஏற்கனவே அடையாள அட்டைகளை பெற்றவர்களை சரிபார்க்கும் பணிகள் வரை என அனைத்து வேலைகளூம் நடைபெற்றுக்கொண்டுயிருக்கிறது ஆனால் இதில் சில பிரச்சனைகள் இருக்கிறது உதாரணமாக சில நாள்களுக்கு முன் எங்கள் விட்டுக்கு வாக்களர் அடையாள அட்டைய பரிசோதிக்க ஒருவர் வந்தார் அதில் என் தாத்தா மற்றும் பாட்டி பெயர் இல்லை (இதில் எனது பாட்டி சமீபத்தில் மரணம் அடைதுவிட்டார்) ஆனால் தாத்தா நலமாக இருக்கிறார் இருந்தும் அவர் பெயர் அதில் இல்லை மேலும் இதற்க்கு முன் ஒரு தடவை இதுபோல் வந்தார்கள் அப்போதும் எனது தாத்தா மற்றும் பாட்டியின் பெயர் இல்லை ( அப்போழுது பாட்டி உயிர்ரோடு இருந்தார்) அதுமட்டும் இல்லாமல் எனது அம்மாவின் பெயர் அந்த அதிகாரி கொண்டு வந்துயிருந்த புகைபடத்துடன் கூடிய பட்டியலில் இரு இடங்களில் பதிவு செய்து இருந்தார்கள் அதுமட்டும் இல்லாமல் இப்போழுது எனது சித்தப்பாவின் பெயர் இல்லை இதற்க்கு முன் வந்தபோழுது அவர் பெயர் இருந்தது . நான்னும் பெயர் கொடுத்து அடையாள அட்டைக்கு பதிவு செய்துவிட்டேன் ( இருந்தும் எனது பெயர் வரவில்லை ) இதுபோல் என்னுடைய முத்த அண்ணனுக்கு பெயர் இருக்கு ஆனால் அட்டையாள அட்டை இன்னும் கிடைக்கல எனது இரண்டாவது அண்ணனுக்கு எனது நிலைதான் . இதுபோன்ற இருந்தால் எப்படி ஒட்டு போடமுடியும் . இதுக்கு என்ன செய்யால்ம்ன்னு எனக்கு தெரிந்த சில யோசனைகள்

1. ஒருவர் இறந்தால் அவர் பெயரை நிக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய விழிபுணர்வு இல்லை
2. ஒருவர் அடையாள அட்டைக்கு விண்ணபித்த பிறகு அது கிடைக்கு வரை அதன் நிலையை அறிய ஒர் அடையா எண் வழங்கவேண்டும் இதன் முலம் அது என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியும் மேலும் இது இணையதளம் மற்றும் தொலைபேசி முலம் அறியும் வகையில் இருக்கவேண்டும் . எவ்வாவு நாளில் கிடைக்கு என்பது உறுதி செய்யவேண்டும்


எதோ எனக்கு தெரிந்த விஷ்யங்களை போட்டுயிருக்கேன் உங்களுக்கும் எதவாது யோசனை இருந்தா பின்னேட்டத்துல் போட்டுட்டுபோங்க

No comments:

Post a Comment