Saturday, April 4, 2009

யூடிப் யின் புதிய தளம்

யூடிப் தளத்தில் நுழைந்தபோது புதியதாக ஒரு வசதியினை அறிமுகப்பதியதை பார்த்தேன் அந்த தளத்தின் பெயர் youtubeedu என்பதாகும் இதில் உலகமுழுவதில் இருக்கு புகழ் பெற்ற பல்கலைகழகங்களின் வீடியோ பாடங்களி கிடைக்கின்றது மேலும் விவரஙகளுக்கு http://www.youtube.com/edu

1 comment:

  1. இந்தச் சுட்டிய active link ஆகக் கொடுங்களேன். க்ளிக்கினால் சைட்டுக்குச் செல்லும்படியாக மாற்றினால் எல்லோருக்கும் இன்னும் எளிமையாக இருக்கும்.


    இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லவும்.

    ReplyDelete