Monday, February 9, 2009

எம்.எஸ் . அபீஸ் டிப்ஸ்

தினசரி நீஙகள் எதாவது அலுவலக சம்பந்தமாக அல்லது கட்டுரை போன்ற விஷயங்களை எம்.எஸ்.அபீஸில் எழுதுவோர்கள் சில சமயம் திடிரென்று கணினி அடம்பிடிக்கும் அப்போது நீங்கள் ரீஸார்ட் செய்யவேண்டும்

ரீஸார்ட் செய்து எம்.எஸ் . அபீஸை திறந்து பார்த்தால் நீங்கள் அடித்ததில் பாதி இருக்காது. ஒருவேளை save செய்ய மறந்து இருந்தால் கஷ்டம் தான் இதற்க்கு ஒரு வழி இருக்கிறது

எம்.எஸ் . அபீஸை திறக்கவேண்டும்

Tools - Options ஐ செலட் செய்யவேண்டும்

உடனே ஒரு window தோன்றும் அதில் save ஐ தேர்ந்து எடுக்கவேண்டும்

Save AutoRecover info every என்னும் இடத்தில் டிக் குறி இடவேண்டும் அடுத்து minutes யில் 10 என்று இருந்தால் அதை 1 ஆக மற்றம் செய்யவேண்டும் அதன் பிறகு ok

இனி நீங்க எழுதும் எந்த விஷ்யத்தை நிமிடத்திற்க்கு Automatic ஆக Save செய்ய தொடங்கும் ஒருவேளை அடம்பிடித்து ரீஸார்ட் செய்ய நோர்ந்தலும் கவலைவேண்டாம்

No comments:

Post a Comment