Tuesday, March 3, 2009

இலங்கை கிரிகெட் அணி மீது தாக்குதல்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மீது நேற்று திவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இனிமேல் மற்ற நாட்டு கிரிகெட் அமைப்பு இனி பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் செய்யும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் சூழ்நிலையில் இருக்கிறது மேலும் 2011 ஆண்டு உலக கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடைபெறுவதை மறுபரிசீலனை செய்யும் என நம்பலாம் .
இதன் காரணமாக இந்திய அரசு தற்போது நடைபெறும் தேர்தலுக்கு பிறகு இனிமேல் போட்டிகளை வைக்கலாம் என்று சொல்லுகிறது இதை பற்றி இந்திய கிரிகெட் போர்டு மற்றும் ஐ.பி.ல் ஆகியவை என்ன முடிவு எடுக்கபோகிறது என்று தெரியவில்லை
நேற்று திவிரவாதிகள் ரிக்‌ஷாவில் வந்து தாக்குதல் நடைத்தினர்கள் என்று சொல்லுகிறர்கள் . இதன் முலம் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு விசயத்தில் இன்னும் திவிரம் காட்டவில்லை
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைடியில் மனிதனை கடித்த கதையாக திவிரவாதிகளூக்கு அடைக்கலம் கொடுத்தான் விளைவுகளை இப்போது தான் அவர்களுக்கு காட்டுகிறார்கள் இனிமேல் பாக் அரசு திவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .

No comments:

Post a Comment