Wednesday, February 18, 2009

பிரணாப் முகர்ஜி சொன்னது சரிதான்

பா.ம.க , ம.தி.மு.க மற்றும் தி.மு.க போன்றா தமிழாக கட்சிகள் மத்திய அரசிடம் இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் ராணுவத்திற்க்கும் இடையே நடக்கும் போரை நிறுத்த ந்டவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லுவது நடக்குமா ந்டக்காத என சிந்திக்காமல் செய்யும் செயல் எனபது தான் உணமை

ராணுவம் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என இந்திய அரசு இலஙகையை அரசிடன் சொல்ல சொல்லவது வேடிக்கை தான் . இந்திய அரசு இலங்கை அரசிடம் போரை நிறுத்துமாறு சொல்லாம் ஒழிய கட்டளை இடமுடியாது இதை முதலில் தமிழாக கட்சிகள் புரிந்துக்கொள்ளவேண்டும்

இந்த போர் நிற்கவேண்டும் எனறால் விடுதலைபுலிகள் தங்க ஆயுதங்களை கீழே போடவேண்டும் மேலும் அரசிடம் சரண்டையவேண்டும் என்பது தான் உணமை . இலஙகை அரசு நிச்சயமாக போர் நிறுத்த அறிவிப்பை செய்ய வாய்ப்பு இல்லை ஆனால் இங்கு இருக்கின்றா கட்சிகள் இலங்கை அரசு விடுதலைபுலிகளுடன் போர் நிறுத்தம் செய்யவேண்டும் எனவும் சமாதனபேச்சு வார்த்தை முலம் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் சொல்லுவது எப்படி நடக்கும் ? .

யானை புலியிடம் சரண்டையுமா ? அதுபோல் இலங்கை அரசு முதலில் போர் நிறுத்தம் செய்ய சந்தர்ப்பம் இல்லை எனவே விடுதலைபுலிகள் இலங்கை அரசிடம் சரண்டையும் வரை அல்லது தோற்க்கும் வரை இந்த போர் தொடரும் .

இதை புரிந்துக்கொள்ளாமல் முத்துக்குமார் போன்றவர்களின் முடிவு கஷ்டம் தான் . விடுதலைபுலிகள் சமாதனத்திற்க்கு வரும் வரை பதிக்கப்படுவது என்னவே அப்பாவி மக்கள் என்பது மட்டும் உண்மை .

No comments:

Post a Comment