Tuesday, January 27, 2009
நம் நமது பூமியை காப்போம்
Monday, January 26, 2009
ஆஸ்காருக்கு பரிந்துரை செய்த இந்தியப்படங்களின் விவரம்
Year | Movie title | Director | |
1956 | Mother India | Mehboob Khan (Won Nomination) | |
1962 | |||
1969 | |||
1970 | No submission | ||
1971 | |||
1972 | |||
1973 | |||
1974 | Garam Hawa (Hot Winds) | M.S. Sathyu | |
1975-1976 | No submissions | ||
1977 | |||
1978 | The Chess Players | ||
1979 | No submission | ||
1980 | Satyen Bose | ||
1981-1983 | No submissions | ||
1984 | Mahesh Bhatt | ||
1985 | |||
1986 | |||
1987 | Mani Ratnam | ||
1988 | Salaam Bombay! | Mira Nair (Won Nomination) | |
1989 | Vidhu Vinod Chopra | ||
1990 | |||
1991 | Henna | ||
1992 | |||
1993 | |||
1994 | Bandit Queen | ||
1995 | |||
1996 | Indian | Shankar | |
1997 | Guru | Rajiv Anchal | |
1998 | Jeans | Shankar | |
1999 | Earth | ||
2000 | Hey Ram | ||
2001 | Ashutosh Gowariker (Won Nomination) | ||
2002 | |||
2003 | No submission | ||
2004 | |||
2005 | |||
2006 | Rakeysh Omprakash Mehra | ||
2007 | Eklavya - The Royal Guard[6] | ||
2008 | Aamir Khan |
இந்த விவரங்கள் இந்த இணையாதளதில் இருந்தான் எடுக்கப்பட்டது அதை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
கவரும் விளம்பரங்கள்
கவனிக்கவும் இதில் ஆபாசம் இல்லை அதில் அந்த பொடியன் சூப்பர் இனி இத மாதிரி விளபரங்களை யோசிங்க
Sunday, January 25, 2009
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
ஒபாமா பதவியேற்ப்பு நிகழ்சியில் வேற்று கிரகவாசி?
இது ஒபாமா பேசும் போது
இது உன்மையா பெய்யா என்று தெரியாது ஆனால் நல்ல ரசிக்கலாம் ம்ம் ரசிஙக
Saturday, January 24, 2009
பணக்காதல் : சிறுக்கதை
சுருக்கம் : ஆனந்து தனது காதல் காரணமாக் விமலாவின் குடும்பம் பாதிக்ககூடாது என்பதற்க்கா ஒரு முடிவு எடுக்கிறான் அது என்ன படிக்க இங்கே கிளிக் செய்யுங்க டவுண்லேட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க
Saturday, November 29, 2008
திவிரவாதத்திற்கு முடிவுகட்டவேண்டும்
Saturday, November 1, 2008
சந்திரேயான் எடுத்த பூமியின் படம்
இந்திய தொழில்நுட்பத்தில் உருவன சந்திரேயான் செற்ககைகோள் த்ற்போது நமது பூமியை புகைபடம் எடுத்து அனுப்பி இருக்கிறது அந்த செற்க்கைகோளில் உள்ள Terrain Mapping camera என்ற புகைபட கருவி எடுத்து இருக்கிறது இது பூமியில் இருந்து சுமார் 70000 மற்று 9000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது இந்த புகைப்படம் இதில் முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது இரண்டம் புகைப்படம் ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது . இப்போது சந்திரேயான் பூமியை சுற்றிக்கொண்டு வருகிறது தற்போது அதற்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 465 கிமீயாகவும் அதிகபட்ச தூரம் 2,67,000 இருக்கிறது . 9000 கிலோ மீட்டருக்கு அப்பால் எடுத்த படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் , 70000 கிலோ மீட்டருக்கு அப்பால் எடுத்த படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Sunday, October 26, 2008
தீபாவளி
தீப ஒளியில் மலரட்டும் நன்மை
பாட்டசு போல் கருகட்டும் தீமை
மனதில் பூக்கட்டும் மகிழ்சி
சரவெடி போல் மறையட்டும் கவலைகள்
குழந்தைகளாக மறுவோம் பாட்டசு விட்டு
வயதுகளை மறப்போம் மகிழ்சியில் கலப்போம்
அன்பை வளர்ப்போம் தீப ஒளி நாளில்
உற்றர் உறவினர், நண்பர்கள்வுடன் சோர்ந்து கொண்டடுவோம் தீபாவளியை
என்றும் நிலைக்கட்டும் மகிழ்சி
மனதில் பூக்கட்டும் மகிழ்சி