Saturday, January 24, 2009

பணக்காதல் : சிறுக்கதை

பணக்காதல் எனபது எனது ஒரு சிறுக்கதை இந்த கதையை ஈ புத்தகமாக வெளியிட்டுயிருக்கிறேன் தயவு செய்து தரவி இறக்கம் செய்து படிங்க உங்க கருத்துக்களை போடுங்க

சுருக்கம் : ஆனந்து தனது காதல் காரணமாக் விமலாவின் குடும்பம் பாதிக்ககூடாது என்பதற்க்கா ஒரு முடிவு எடுக்கிறான் அது என்ன படிக்க இங்கே கிளிக் செய்யுங்க டவுண்லேட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க

1 comment:

  1. கதை நன்றாகவேயிருக்கிறது.
    ஆனால் இதற்கு முன்னர் இதே கருவோடு ஒரிரு கதைகள் வெளிவந்திருக்கிறன.

    ReplyDelete