Saturday, November 29, 2008

திவிரவாதத்திற்கு முடிவுகட்டவேண்டும்

மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் பல இடங்களில் திவிரவாதிகள் தங்கள் கைவரிசையை காட்டினர்கள் இதனால் பல விலை மதிப்பில்லாத உயிர்களை நம் இழ்க்கநேர்ந்த்து சுமார் 150 பேருக்கு மேல் மக்கள் உயிரையும் அத்துடன் சுமார் 15க்கு அதிகமாக காவல் அதிகாரிகள் என்று அவர்களின் துப்பாக்கிகளுக்கு பலி ஆனார்கள் இதற்கு முன்னால் ஆகமாதபாத் மற்றும் நாட்டின் பல இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு என்று அதில் நம் நமது சகோதர சகோதரிகளின் உயிரை வாங்கியது இதில் இருந்து நம் நமது சட்டதிட்டங்களி மற்றம் கொண்டுவரவேண்டும் . இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்கவேண்டும் எனப்து எனது விருப்பம் . மத்திய அரசு இதற்க்கு முன் நாட்டின் பல இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பின் போது எதிர்காட்சிகள் பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று கேட்டுகொண்டர்கள் அப்போது இப்போதுள்ள சட்டங்கள் கடுமையானவை இதுவே போதும் என்று மத்திய அரசு சொல்லியது ஆனால் இப்போது மும்பையில் உண்டன திவிரவாதிகளின் நேரடி தாக்குதல் காரணமாக நமது நாட்டின் பாதுக்காப்புக்கு என்ன பதில் ? மக்களை காப்பது எனபது அரசின் கடமை மேலும் மக்கள் அவர்களை நம்பி ஒப்படைக்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்று கூட சொல்லலாம் ஆனால் அரசு அந்த கடமையை நிறைவெற்ற என்ன தயக்கம் என்று புரியவில்லை என்வே இனி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற்மல் தடுக்க அரசு கடுமையான சட்டங்களை கொண்டுவரவேண்டும் . வாசர்களே தயவு செய்து மக்கள் உயிர காக்க தஙகள் உயிரை தியாகம் செய்தா வீரர்களுக்கு மற்றும் அப்பாவி மக்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செய்யவேண்டுகிறேன்

No comments:

Post a Comment