Monday, January 26, 2009

கவரும் விளம்பரங்கள்

சில விளம்பரங்கள் நம்மை கவரும் விதத்தில் அமைந்து இருக்கும் அவற்றியில் ஒன்றை இங்க கொடுத்துயிருக்கிறேன்



கவனிக்கவும் இதில் ஆபாசம் இல்லை அதில் அந்த பொடியன் சூப்பர் இனி இத மாதிரி விளபரங்களை யோசிங்க

Sunday, January 25, 2009

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

வாசகர் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் மேலும் நமது இந்திய திரு நாடு திவிரவாததில் இருந்தும், உலக பொருளாதர பதிப்பில் இருந்தும் மற்றும் லஞ்சம் போன்ற தீய செய்யால் இவை அனைத்து விஷயங்களில் இருந்தும் காக்க ஆண்டவை வேண்டுவோம் . நீங்களும் ஒரு நிமிஷம் வேண்டுங்க

ஒபாமா பதவியேற்ப்பு நிகழ்சியில் வேற்று கிரகவாசி?

கடந்த 20 தேதி அன்று பதவியேற்ற ஒபாமா அப்போது சில வேற்றுக்கிரவாசிகள் வந்தாக ஒரு செய்தி உலா வருகிறது அந்த காட்சி பதிவாகியிருக்கும் விடியோ காட்சிகள் இங்க அளிக்கப்படு இருக்கிறது பார்க்க ரசிக்க




இது ஒபாமா பேசும் போது



இது உன்மையா பெய்யா என்று தெரியாது ஆனால் நல்ல ரசிக்கலாம் ம்ம் ரசிஙக

Saturday, January 24, 2009

பணக்காதல் : சிறுக்கதை

பணக்காதல் எனபது எனது ஒரு சிறுக்கதை இந்த கதையை ஈ புத்தகமாக வெளியிட்டுயிருக்கிறேன் தயவு செய்து தரவி இறக்கம் செய்து படிங்க உங்க கருத்துக்களை போடுங்க

சுருக்கம் : ஆனந்து தனது காதல் காரணமாக் விமலாவின் குடும்பம் பாதிக்ககூடாது என்பதற்க்கா ஒரு முடிவு எடுக்கிறான் அது என்ன படிக்க இங்கே கிளிக் செய்யுங்க டவுண்லேட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க

Saturday, November 29, 2008

திவிரவாதத்திற்கு முடிவுகட்டவேண்டும்

மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் பல இடங்களில் திவிரவாதிகள் தங்கள் கைவரிசையை காட்டினர்கள் இதனால் பல விலை மதிப்பில்லாத உயிர்களை நம் இழ்க்கநேர்ந்த்து சுமார் 150 பேருக்கு மேல் மக்கள் உயிரையும் அத்துடன் சுமார் 15க்கு அதிகமாக காவல் அதிகாரிகள் என்று அவர்களின் துப்பாக்கிகளுக்கு பலி ஆனார்கள் இதற்கு முன்னால் ஆகமாதபாத் மற்றும் நாட்டின் பல இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு என்று அதில் நம் நமது சகோதர சகோதரிகளின் உயிரை வாங்கியது இதில் இருந்து நம் நமது சட்டதிட்டங்களி மற்றம் கொண்டுவரவேண்டும் . இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்கவேண்டும் எனப்து எனது விருப்பம் . மத்திய அரசு இதற்க்கு முன் நாட்டின் பல இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பின் போது எதிர்காட்சிகள் பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று கேட்டுகொண்டர்கள் அப்போது இப்போதுள்ள சட்டங்கள் கடுமையானவை இதுவே போதும் என்று மத்திய அரசு சொல்லியது ஆனால் இப்போது மும்பையில் உண்டன திவிரவாதிகளின் நேரடி தாக்குதல் காரணமாக நமது நாட்டின் பாதுக்காப்புக்கு என்ன பதில் ? மக்களை காப்பது எனபது அரசின் கடமை மேலும் மக்கள் அவர்களை நம்பி ஒப்படைக்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்று கூட சொல்லலாம் ஆனால் அரசு அந்த கடமையை நிறைவெற்ற என்ன தயக்கம் என்று புரியவில்லை என்வே இனி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற்மல் தடுக்க அரசு கடுமையான சட்டங்களை கொண்டுவரவேண்டும் . வாசர்களே தயவு செய்து மக்கள் உயிர காக்க தஙகள் உயிரை தியாகம் செய்தா வீரர்களுக்கு மற்றும் அப்பாவி மக்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செய்யவேண்டுகிறேன்

Saturday, November 1, 2008

சந்திரேயான் எடுத்த பூமியின் படம்

 

இந்திய தொழில்நுட்பத்தில் உருவன சந்திரேயான் செற்ககைகோள் த்ற்போது நமது பூமியை புகைபடம் எடுத்து அனுப்பி இருக்கிறது அந்த செற்க்கைகோளில் உள்ள Terrain Mapping camera என்ற புகைபட கருவி எடுத்து இருக்கிறது இது பூமியில் இருந்து சுமார் 70000 மற்று 9000  கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது இந்த புகைப்படம் இதில் முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது இரண்டம் புகைப்படம்  ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது . இப்போது சந்திரேயான் பூமியை சுற்றிக்கொண்டு வருகிறது தற்போது அதற்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 465 கிமீயாகவும் அதிகபட்ச தூரம் 2,67,000  இருக்கிறது . 9000 கிலோ மீட்டருக்கு அப்பால் எடுத்த படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் , 70000 கிலோ மீட்டருக்கு அப்பால் எடுத்த படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

 

Sunday, October 26, 2008

தீபாவளி

 

தீப ஒளியில் மலரட்டும் நன்மை

பாட்டசு போல் கருகட்டும் தீமை

 

மனதில் பூக்கட்டும் மகிழ்சி

சரவெடி போல் மறையட்டும் கவலைகள்

 

குழந்தைகளாக மறுவோம் பாட்டசு விட்டு

வயதுகளை மறப்போம் மகிழ்சியில் கலப்போம்

 

அன்பை வளர்ப்போம் தீப ஒளி நாளில்

உற்றர் உறவினர், நண்பர்கள்வுடன் சோர்ந்து கொண்டடுவோம் தீபாவளியை

 

என்றும் நிலைக்கட்டும் மகிழ்சி

மனதில் பூக்கட்டும் மகிழ்சி