Sunday, November 6, 2011

கூகிள்யின் இலவச இணையதளம் ஒர் பார்வை


கூகிள் அனைவரும் இலவசமாக இணையதளம் பெயர் அதவாது டொமைன் நேம் மற்றும் இடவசதி ஆகியவற்றை தருகிறது என அறிந்ததும் ஒநே குஷியில் மேலும் அது பற்றிய அறிந்துகொண்டேன் சரி முதலில் ஒரு  தளத்தை தொடங்க வேண்டிய விசயங்களை பார்ப்போம்.


டொமைன் நேம் மற்றும் இடவசதி


1.இலவசமாக நமது இணையதளத்தை தொடங்க TAN/CIN or PAN என எதவாது ஒரு  எண் அவசியம் அது இல்லமல் இதில் ஆரம்பிக்கமுடியாது.
2.நமக்கு கிடைக்கும் டொமைன் நேம் .IN எனதான் கிடைக்கும்
3. இது இந்தியர்களுக்கும் மட்டும்
4.ஒரு வருடம் வரை இடவசதி மற்றும் டொமைன் நேம் இலவசம் அதற்க்கு மேல் நம் பணம் கட்டிக்கொள்ளாவேண்டும்.
5.2500 மதிப்பிலான இலவச கூகிள் ஆட்வேட் விளம்பரம் தருகிறார்கள்

இந்த வசதி சிறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அளிக்கப்படுகிறது.

இதில்  இணைய பக்கங்களை உருவாக்க நம் சிரமப்படத்தேவையில்லை Template இருக்கின்றது அதில் நம்மே சில மணித்துளி செலவுயிட்டால் கற்றுக்கொண்டு செய்யலாம் அதவாது இது  user friendly content building வசதி கொண்டது. அது பற்றி கற்ற வீடியோ பாடங்களும் அளிக்கிறார்கள் அதுமட்டும் அல்ல சாட் செய்யுது நமது கேள்விகளுக்கு பதில் பெறலாம்


ஆனால் இதில் பல வசதிகள் தரப்படவில்லை .

1.DNS Management போன்ற வசதிகள் தரவில்லை மேலும் 60 நாட்களுக்குப்பிறகு விருப்பம் இருந்நால் வேறு Providerக்கு மற்றும் வசதியை தருகிறார்கள்.

2.இதில் CMS  அதவாது Wordpress,Joomla போன்றவற்றை உயபோகப்படுத்த முடியாது

3. மேல் குறிப்பிட்ட வசதிகளை பெறவேண்டுமானல் நம் பணம் கட்டினால்  
பெறலாம்.

4.Cpanel மற்றும் Database போன்ற வசதிகள் இல்லை. 

இது Static இணையதளத்திற்கு ஒகே மற்றபடி இது டைனமிக் இணையதள தொடங்க விரும்புவர்களூக்கு வேறு இடஙகளுக்கு போவது நல்லது.


No comments:

Post a Comment