Friday, October 28, 2011

மாறக்கமுடியாத கிளைமேஸ்

நம் காணும் சில சினிமாக்களில் முடிவுகள் நம் மனதில் ஒரு அழியாத இடம் இருக்கும் அப்படி எனக்கு தோன்றிய சில கிளைமேஸ்களை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.



பொதுவாக ஒரு திரைப்படத்தில் படத்தின் இறுதில் ஹீரோ பறந்து பறந்து வில்லங்களுடன் மோதி பல கார்களையும் நொறுக்கி இறுதில் வில்லனும் கதாநாயகனும் சண்டை போட்டு இறுதில் ஹீரோ வில்லனை கொல்லுவன் அல்லது சட்டதின் முன்பு நிறுத்துவது தான் வாடிக்கை ஆனால் நான் சொல்லபோகும் படத்தில் ஹீரோ வில்லனை போட்டுதள்ளுவதுதான் முடிவு ஆனால் இதில் ஹீரோவும் வில்லனும் சண்டை போட்டுக்கொள்ளவிலை பல பேருடன் வந்து ஆ ஊ என சொல்லவும் இல்லை சிம்பிளாக அதே நேரம் ஒரு விறுவிறுப்புடன் தான் அந்த கிளைமேஸ் அமைந்தது. அந்தப்படம்


முதல்வன்


இது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வநத படம் ஆகும் இதில் வரும் அந்த கிளைமேஸ் நிச்சயமாக யாரலும் மறக்கமுடியாது .

ஒரு சின்ன சம்பாஷனையுடன் தொடங்கும் அந்த காட்சி நிச்சயமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேஸ் ஆகா அமையும் என அப்பொழுத யாரும் எதிர் பார்த்துயிருக்கமாட்டர்கள் . ஆனால் எனக்கு தெரிந்து அதைவிட ஒரு பொருத்தமான கிளைமேஸ் எனக்கு தோன்றவில்லை. அதுவும் ரகுவாரன் இறப்பதற்க்கு முன்னால் that's was a good interview என தனது வாழ்க்கையை மற்றிய அந்து  விசயத்தை ஒரு வார்த்தையில் சொல்லுவது அருமையான காட்சிமைப்பு. இது போன்ற எழுதுவதில் வல்லவர் ஆனா சுஜாதாவின் வரிகள் ஒரு பெரிய விசயத்தை ஒரு சின்ன வார்த்தையில் அருமை.

முதல்வன் பட கிளைமேஸ் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு.

மேலும் இதுபோல் பல கிளைமேஸ்களை வழங்கிய படங்களின் விவரங்களை தரமுயற்சிக்கிறேன்

    

No comments:

Post a Comment