Tuesday, January 27, 2009
நம் நமது பூமியை காப்போம்
இன்று நாம் வாழும் இந்த பூமி இனி வருங்காலத்தில் எப்படி இருக்கு என்ற கற்பனை ஒரு புறம் இருக்கட்டும் அதைவிட ஒரு முக்கியமான விசயத்தை இந்த் பூமியில் உள்ள அனைவரும் மறந்து விட்டார்கள் என்று சொல்லலாம் அது என்ன என்று பார்ப்போம் அது பஞச பூதம் எனப்ப்டும் நிலம் , நீர், கற்று, ஆகாய்ம ,நெருப்பு ஆகும் இந்த விஞ்ஞான உலகம் எந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காலம் , புதிய வாகனங்கள் என கற்பனை மீறிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் இந்த மனூடப்பிறவி இந்த பஞ்ச பூதங்கள் உதவியில்லாமல் வாழ முடியாது என்பது உறுதி. இந்த விஞ்ஞானம் நிலம் , நீர், கற்று, ஆகாய்ம ,நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களுக்கு மாற்றாக ஒன்றும் கண்டுப்பிடிக்கவில்லை ,எதிர்காலத்தில் கண்டுபிடிக்கவும் முடியாது . இப்படி இருக்க நாம் இந்த இயற்கையை அனுசாரித்து செல்ல வேண்டும் ஆனால் நடப்பது என்ன இயற்கைக்கு ஏதிராக தான் அனைதும் தினசரி நடக்கிறது . இதற்க்கு பல ஆதரஙகள் உள்ளன அவற்றை உங்கள் முன் வைக்கிறேன் . ஒசோன் படலம் இதை கேள்விப்பட்டுயிருப்பேர்கள் என்று நினைக்கிறேன் இதை பற்றி விவரங்க சிறிது பார்ப்போம் . அதவாது சூரியனில் இருந்து வெளிவாரும் புற ஊதா கதிர்கள் நமது பூமிக்குள் நுழையாவிடாமல் தடுக்கிறது இதன் மூலம் நமக்கு புற்றுநோய் , சரும நோய் மேலும் பல நோய்களிடம் இருந்து ஒசோன் படலம் நம்மை பாதுகாக்கிறது இதன்னால் தான் வருடம் தேறும் செப்டம்பர் 16 ஆன்று ஒசோன் பாதுக்காப்பு தினமாக கொண்டப்படுகிறது மேலும் இந்த ஒசோன் படலமானது நமது உடல் மற்றும் ஆரோகயத்தை பாதுகப்பாதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது ஆனால் இவைகளை நம் அறிந்து அறியாமலும் இருக்கிறேம் எனபது வேதனை அளிக்கிறது இந்த நிலைக்கு காரணம் என்று பார்த்தால் நம் வெளியிடும் நச்சு வாயுகள் ஆகும் இவை தொழில்சாலைக்ளில் இருந்தும் வாகனங்களில் இருந்து வெளிவருகிறது என் நமது வீடுகளும் இதில் அடக்கம் எனபது மறுக்கமுடியாத உணமையாகும் . இப்போ நாம இவைகளை சரி செய்ய முயலவேண்டும் மேலும் இதை நாம் இப்போது செய்யத்தவறினால் எதிர்காலத்தில் நமது சந்ததினர் அவஸ்தை படவேண்டி இருக்கும் அதுமட்டும் இல்லாமல் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் மேலும் பல நோய்கள் வரும் எனபது நூறு சதவீகிதம் உண்மை ஆகும் . நமது முன்னோர்கள் இயற்கையை சார்ந்து சென்றார்கள் அதனால் இயற்க்கை அன்னை வாளங்களை வாரி வழங்கியது ஆனால் இப்போது அவை அனைத்தும் தற்போது மறத்தொடங்கியிருக்கிறது இதை நம் உணர்ந்து செயல் படவேண்டும் மேலும் நமது வருங்காலத்திற்க்கும் இதை உணர்த்தவேண்டும் இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது நமது பூமி வாழ்வ சாவ என்று இருக்கிறது இந்த சூழ்நிலைகளை மற்றும் வாழியும் நம்மிடம் தான் இருக்கிறது எனவே இதனை புரிந்து நடக்கவேண்டும இதனை நாம் செய்யவிட்டால் ஏதிர்காலம் நம்மை பழிக்கும் அத்துடன் புதுப்புது நோய்கள் , இயற்க்கை சீற்றங்கள் என நமது இந்த பூமி மறத்தொடங்கும் எனவே இயற்க்கையை நேசிப்போம் வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்வோம்
Labels:
கட்டுரை
Monday, January 26, 2009
ஆஸ்காருக்கு பரிந்துரை செய்த இந்தியப்படங்களின் விவரம்
இங்கு கொடுக்கப்பட்ட பட்டியால் இதுவரை நமது இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படத்தின் விவரம் ஆகும் மேலும் இதில் சில படங்கள் நமது தமிழ் உண்டு சில படங்கள் மட்டுமே சிறந்த வெளிநாட்டு படத்துக்கான போட்டியில் பங்குயேற்றது சில படங்கள் மட்டுமே அவை சுட்டிகாட்டபட்டுள்ளது மற்றவை வெறும் பரிந்துரை மட்டுமே
இந்த விவரங்கள் இந்த இணையாதளதில் இருந்தான் எடுக்கப்பட்டது அதை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Year | Movie title | Director | |
1956 | Mother India | Mehboob Khan (Won Nomination) | |
1962 | |||
1969 | |||
1970 | No submission | ||
1971 | |||
1972 | |||
1973 | |||
1974 | Garam Hawa (Hot Winds) | M.S. Sathyu | |
1975-1976 | No submissions | ||
1977 | |||
1978 | The Chess Players | ||
1979 | No submission | ||
1980 | Satyen Bose | ||
1981-1983 | No submissions | ||
1984 | Mahesh Bhatt | ||
1985 | |||
1986 | |||
1987 | Mani Ratnam | ||
1988 | Salaam Bombay! | Mira Nair (Won Nomination) | |
1989 | Vidhu Vinod Chopra | ||
1990 | |||
1991 | Henna | ||
1992 | |||
1993 | |||
1994 | Bandit Queen | ||
1995 | |||
1996 | Indian | Shankar | |
1997 | Guru | Rajiv Anchal | |
1998 | Jeans | Shankar | |
1999 | Earth | ||
2000 | Hey Ram | ||
2001 | Ashutosh Gowariker (Won Nomination) | ||
2002 | |||
2003 | No submission | ||
2004 | |||
2005 | |||
2006 | Rakeysh Omprakash Mehra | ||
2007 | Eklavya - The Royal Guard[6] | ||
2008 | Aamir Khan |
இந்த விவரங்கள் இந்த இணையாதளதில் இருந்தான் எடுக்கப்பட்டது அதை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Labels:
பொழுதுபோக்கு
Subscribe to:
Posts (Atom)