Friday, November 2, 2012

உலகின் பிரபலமான CMS

CMS எனப்படும் content Management System என்னும் இணைய application இருப்பதால் இன்று அனைவரும் இணையதளத்தை நடத்தமுடிகிறது.இன்று உலகில் ஏரளமான  CMS கிடைக்கிறது அதில் எது சிறந்தது என்றும் சாதரண மக்கள் தேர்ந்து எடுப்பது கடினம் எனவே நான் ஒரு info-graphic அளித்து இருக்கிநேன் இதன் முலம் உலகின் popular ஆன நிறுவனங்க என்ன வகையான CMS யை உபயோகப்படுத்துகிறது என பார்ப்போம்.


free cms using by popular company

Monday, May 28, 2012

மம்தாவுக்கும் பானர்ஜி மட்டும் விலை ஏறவில்லையே ?


தற்பொழுது இந்திய முழுவதும் ஆட்டிப்படைக்கும் முக்கிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது பெட்ரோல் விலை ஏற்றம் சில தினங்களுக்கு முன் 
திடிரென்று ரூபாய் 7.50 காசு வரை பெட்ரோல் நிறுவனங்கள் ஏற்றியது இதன் காரணமாக நாடு முழுவது பல கட்சிகள் அரசுக்கு எதிராக போரட்டங்கள் நடத்துகிறது - நடத்தபோகிறது இதை எல்லாம் பார்க்கும்போழுது நடப்பு ஆண்டு ரயில்வே நிதி நிலையை அறிக்கையில் ரயில்வே முன்னாள் தினேஷ்

Friday, March 16, 2012

ரஜினியின் பன்சு தந்திரம்


இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தபோகிறேன் இது நிச்சயமாக எல்லாருக்கும் பிடிக்கும். ரஜினியை மையப்படுத்தி இங்கு பல விஷயங்கள் நடக்கிறது அதில் இதுவும் ஒன்னும் இது நிச்சயமாக நிர்வாகம் படிக்கு மாணவர்களுக்கும் அது பற்றிய அறிவை தேடு அனைவருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

 P. C. Balasubramanian, Raja Krishnamoorthy என இரண்டு பேர் ரஜினியின் பன்சு டைலக்குளை தேர்ந்து எடுத்து அதில் இருந்து நல்ல நிர்வாகத்தை கற்று தருகிறார்கள் பன்சு வசனத்தை முலம் நமக்கு விளக்குகிறார்கள்.

உதாரணம்: சிவாஜி படத்தில் ஒரு சூப்பார் பன்சு வசனம் சிங்கம் சிங்கிலாதான் வரும் பன்னிங்கதான் கூட்டாம வரும் உங்களிடம் தன்நம்பிக்கை இருந்தால் எவ்வாளவு பேர் வந்தாலும் ஒன்னும் பன்ன முடியது.

இதுபோல் நிறை இருக்கும் : ஒரு முக்கியமான விசயம் நா இன்னும் அந்த புத்தகத்தை படிக்கால அப்போ அந்த உதாரணம் ( ச்சும்ம ஒரு சுய முயற்சிதான் , ஒருவேளை இது புத்தகத்துல இருந்ந்தால் நா பெறுப்பல்ல ) ஹிஹிஹி. எனனிடம் சிலபேர் இத படிக்க சொன்னங்க சரி நமக்கு கிடைச்ச அறிவுரைய எல்லாருக்கும் சொல்லுவேம் என்னும் நல்ல எண்ணம்  ஒரு வேளை நிங்க இணையதளம் முலமாக வாங்க விரும்பினால் கிழே உள்ள லிங்கை கிளிக்செய்யுங்கள் .

Sunday, January 8, 2012

தள்ளுபடி விலையில் டொமைன் வாங்க

தற்பொழுது எலலாரும் தங்கள் blogக்கு தனியாக டொமைன் பெயரை பதிவு செய்வது வழக்கமாகி வருகிறது.மூக்கால்வாசிபேரும் தங்கள் டொமைன் நேம் வாங்கும்பொழுது சலுகைவிலையில் கிடைகும என எதிர்பார்ப்பது வழக்கம் (நா மட்டும் என்னவா ) விலை சும்மா இல்லாமல் சில ருபாய் இருந்து ஆயிரம் ரூபாய்களுக்கும் மேல் கூட கிடைக்கிறது.

தற்பொழுது பண்டிகை கால சலுகையாக ஒர் இணையதளம் சுமார் 25% சதவீகிதம் தள்ளுபடி விலையில் டொமைன் நேமை அளிக்கிறது எனவே இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதி சீக்கிரம் காம்,இன் என எதில் விருப்பம் இருக்கிறதோ அதை வாங்கலாம். இந்த லிங்கை உபயோகிக்கவும்

Sunday, November 6, 2011

கூகிள்யின் இலவச இணையதளம் ஒர் பார்வை


கூகிள் அனைவரும் இலவசமாக இணையதளம் பெயர் அதவாது டொமைன் நேம் மற்றும் இடவசதி ஆகியவற்றை தருகிறது என அறிந்ததும் ஒநே குஷியில் மேலும் அது பற்றிய அறிந்துகொண்டேன் சரி முதலில் ஒரு  தளத்தை தொடங்க வேண்டிய விசயங்களை பார்ப்போம்.


டொமைன் நேம் மற்றும் இடவசதி


1.இலவசமாக நமது இணையதளத்தை தொடங்க TAN/CIN or PAN என எதவாது ஒரு  எண் அவசியம் அது இல்லமல் இதில் ஆரம்பிக்கமுடியாது.
2.நமக்கு கிடைக்கும் டொமைன் நேம் .IN எனதான் கிடைக்கும்
3. இது இந்தியர்களுக்கும் மட்டும்
4.ஒரு வருடம் வரை இடவசதி மற்றும் டொமைன் நேம் இலவசம் அதற்க்கு மேல் நம் பணம் கட்டிக்கொள்ளாவேண்டும்.
5.2500 மதிப்பிலான இலவச கூகிள் ஆட்வேட் விளம்பரம் தருகிறார்கள்

இந்த வசதி சிறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அளிக்கப்படுகிறது.

இதில்  இணைய பக்கங்களை உருவாக்க நம் சிரமப்படத்தேவையில்லை Template இருக்கின்றது அதில் நம்மே சில மணித்துளி செலவுயிட்டால் கற்றுக்கொண்டு செய்யலாம் அதவாது இது  user friendly content building வசதி கொண்டது. அது பற்றி கற்ற வீடியோ பாடங்களும் அளிக்கிறார்கள் அதுமட்டும் அல்ல சாட் செய்யுது நமது கேள்விகளுக்கு பதில் பெறலாம்


ஆனால் இதில் பல வசதிகள் தரப்படவில்லை .

1.DNS Management போன்ற வசதிகள் தரவில்லை மேலும் 60 நாட்களுக்குப்பிறகு விருப்பம் இருந்நால் வேறு Providerக்கு மற்றும் வசதியை தருகிறார்கள்.

2.இதில் CMS  அதவாது Wordpress,Joomla போன்றவற்றை உயபோகப்படுத்த முடியாது

3. மேல் குறிப்பிட்ட வசதிகளை பெறவேண்டுமானல் நம் பணம் கட்டினால்  
பெறலாம்.

4.Cpanel மற்றும் Database போன்ற வசதிகள் இல்லை. 

இது Static இணையதளத்திற்கு ஒகே மற்றபடி இது டைனமிக் இணையதள தொடங்க விரும்புவர்களூக்கு வேறு இடஙகளுக்கு போவது நல்லது.


Friday, October 28, 2011

மாறக்கமுடியாத கிளைமேஸ்

நம் காணும் சில சினிமாக்களில் முடிவுகள் நம் மனதில் ஒரு அழியாத இடம் இருக்கும் அப்படி எனக்கு தோன்றிய சில கிளைமேஸ்களை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.



பொதுவாக ஒரு திரைப்படத்தில் படத்தின் இறுதில் ஹீரோ பறந்து பறந்து வில்லங்களுடன் மோதி பல கார்களையும் நொறுக்கி இறுதில் வில்லனும் கதாநாயகனும் சண்டை போட்டு இறுதில் ஹீரோ வில்லனை கொல்லுவன் அல்லது சட்டதின் முன்பு நிறுத்துவது தான் வாடிக்கை ஆனால் நான் சொல்லபோகும் படத்தில் ஹீரோ வில்லனை போட்டுதள்ளுவதுதான் முடிவு ஆனால் இதில் ஹீரோவும் வில்லனும் சண்டை போட்டுக்கொள்ளவிலை பல பேருடன் வந்து ஆ ஊ என சொல்லவும் இல்லை சிம்பிளாக அதே நேரம் ஒரு விறுவிறுப்புடன் தான் அந்த கிளைமேஸ் அமைந்தது. அந்தப்படம்


முதல்வன்


இது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வநத படம் ஆகும் இதில் வரும் அந்த கிளைமேஸ் நிச்சயமாக யாரலும் மறக்கமுடியாது .

ஒரு சின்ன சம்பாஷனையுடன் தொடங்கும் அந்த காட்சி நிச்சயமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேஸ் ஆகா அமையும் என அப்பொழுத யாரும் எதிர் பார்த்துயிருக்கமாட்டர்கள் . ஆனால் எனக்கு தெரிந்து அதைவிட ஒரு பொருத்தமான கிளைமேஸ் எனக்கு தோன்றவில்லை. அதுவும் ரகுவாரன் இறப்பதற்க்கு முன்னால் that's was a good interview என தனது வாழ்க்கையை மற்றிய அந்து  விசயத்தை ஒரு வார்த்தையில் சொல்லுவது அருமையான காட்சிமைப்பு. இது போன்ற எழுதுவதில் வல்லவர் ஆனா சுஜாதாவின் வரிகள் ஒரு பெரிய விசயத்தை ஒரு சின்ன வார்த்தையில் அருமை.

முதல்வன் பட கிளைமேஸ் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு.

மேலும் இதுபோல் பல கிளைமேஸ்களை வழங்கிய படங்களின் விவரங்களை தரமுயற்சிக்கிறேன்

    

Sunday, October 23, 2011

மீண்டும் வருகிறேன்:SEO

சில காலமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை தற்பொழுது மீண்டும் எழுத வந்துவிட்டேன். எனவே ஒரு நல்ல பதிவுடன் தொடங்க விரும்புகிறேன்.

ஒரு பதிவை பிரபலப்படுத்த SEO பற்றிய சில அறிவுகள் தேவை எனவே அது சம்பந்தமாக இணையதளத்தை பற்றிய விவரங்களை தருகிறேன்

இந்த தளத்தில் நீங்கள் ஒரு இணையதளத்தை எப்படி எல்லாம்  விளம்பரம் செய்யாலம் அதில் என்ன என்ன வகைகள் உள்ளது மேலும் அது பற்றிய ஒரு நல்ல அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.


  • SEM 
  • SEO 
  • PPC 
  • Social Media 
  • Google & Search


என பல விதமான இணைய மார்க்கட்டிங் சம்பந்தமான எல்லா விவரங்களையும் உள்ளது இதை உபயோகப்படுத்தி நமது தளங்களை மற்றும் பதிவுகளை பிரபலப்படுத்த முயற்சி செய்யலாம்.

இணையத சுட்டி

Wednesday, February 9, 2011

டிஸ்கவரியின் அசத்தல் நிகழ்ச்சி-3

Factory Made


இந்த நிகழ்ச்சி நிச்சயமாக நன்றாக இருக்கும் , அதவாது ஒரு பொருள் எப்படி தயாரிக்கப்படுகிறது அதற்க்கு என்ன முறைகள் மற்றும் எப்படி எல்லா அவர்கள் உபயோகப்படுத்துகிறர்கள் போன்றவற்றை பார்க்க முடியும் .

ஒரு கண்ணடி எப்படி தயாரிக்கப்படுகிறது எனபதை கூட அறியாலம் மேலும் கார் முதல் ஏன் நம் குடிக்கும் காப்பி கொட்டை கூட எப்படி தயாரிக்கிறர்கள் என்பதை அறியலாம் நிச்சயமாக நன்றாக இருக்கும்

Saturday, January 22, 2011

யாகுவில் ஒரு மற்றம்

கடந்த இரண்டு மூன்று நாளாக கவனிக்கிறேன் யாகுவில் ஒரு மற்றம் நிகழ்ந்து இருக்கிறது அது என்ன ?


கூகிள் மற்றும் முகபுத்தகத்தில் கணக்கு வைத்துயிருப்பவர்கள் அந்த ஐடி முலம் யாகு கணக்கில் நுழையலாம் .

படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும்

இதன் முலம் மேலும் பல வாடிக்கையாளர்களை பெறலாம் என யாகு நினைக்கிறது.

இதன் முலம் எனக்கு தோன்றுவது என்னவென்றால் முகப்புத்தகம் மற்றும் கூகிளின் அதிக்கம் யாகுவை நிலைகுலைய வைத்துயிருக்கிறது இதன் முலம் தனது எதிரிகளில் இந்த வசதி முலம் உயரலாம் என நினைக்கிறது யாகு.

யாகுவின் வயற்றில் கலக்கத்தை உண்டு பண்ணிய கூகிள்.
கூகிளின் வயற்றில் கலக்கத்தை உண்டு பன்னிக்கொண்டுயிருக்கிறது முகப்புத்தகம்.

முகப்புத்தகத்திற்க்கு யாரோ ????????????????????????????????????

ஏது எப்படியோ நமக்கு புதிய புதிய வசதிகள் கிடைக்கும் .



Thursday, January 20, 2011

டிஸ்கவரியின் அசத்தல் நிகழ்ச்சி-2

Time Warp


இந்த நிகழ்ச்சியை பற்றி சொல்லவேண்டும் என்றால் நொடியில் நடக்கும் விசயங்களை நிதானமாக பார்த்தல் என்று சொல்லலாம். உங்க முகத்தில் ஒரு குத்து விட்டால் அந்த நேரத்தில் உங்கள் முகத்தில் என மாதிரியான மற்றங்கள் வருகிறது பார்க்கலாம் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள் ஒருவர் முகத்தில் நம் அடித்தால் என்ன ஆகும் . இங்கு கிளிக் செய்து பாருங்கள்

இது போல பல விஷயங்களை செய்து அந்த நேரத்தில் என மாதிரியான நிகழ்வுகள் நடக்கிறது என காட்டும் நிகழ்ச்சி இது நிச்சயமாக நல்ல இருக்குது

Monday, January 17, 2011

டிஸ்கவரியின் அசத்தல் நிகழ்ச்சி-1

எனக்கு நேரம் கிடைக்கு சமயத்தி டிஸ்கவரி சானலை பார்ப்பது உண்டு அதில் சில நிகழ்சிகள் நன்றாக இருக்கும் அதுவும் இப்பொழுது டிஸ்கவரி தமிழ் மொழியில் கிடைக்கிறது எனவே எல்லாரும் நன்றாக பார்க்கலாம் . அதில் இயற்கைய பற்றிய நிகழ்ச்சிகள் , விஞ்ஞானத்தை பற்றிய என பல வகையாக தருகிறார்கள் நான் ரசித்து பார்க்கிற சில நிகழ்ச்சியை பற்றி சொல்கிறேன் நிச்சயமாக நிங்களும் அதை விரும்பி பார்ப்பேர்கள்.

Man Vs Wild







இது நம் எதாவது காட்டில் , பாலைவனத்தில் அல்லது பனி பிரதேசத்தில் வழிதவறி தொலைந்துவிட்டால் அதுவும் உணவு இல்லாமல் , செல்போன் இல்லாமல் இருக்கும்பொழுது எப்படி இருக்கும் ? இதுபோன்ற நிலையில் நாம் தனியாக இருக்கும் பொழுது எப்படி நாம் ஊர் வந்து சேர்வது,எதை எல்லாம் சாப்பிடலாம் அதுமட்டும் இல்லாமல் எப்படி எல்லாம் செய்யலாம் போன்ற விசயங்களை இங்கு காணலாம்.

இந்த நிகழ்ச்சியின் தான்மைக்காக உலகின் உள்ள பயங்கரமாக காடுகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர் Bear Grylls என்பவரை நாடுகாடுகளில் இறக்கிவிட்டு விடுவார்கள் அவர் எப்படி செய்யாலம் எனபதை செய்து காண்பிப்பர் .இதை நான் தமிழ் மொழியில் பார்க்கும்பொழுது மொழி பொயர்ப்பு நன்றாக இருக்கிறது. அதுவும் அதை எல்லாம் காட்சிபடுத்தும் விதமும் நன்றாக இருக்கிறது நிச்சயமாக இதை பார்க்கலாம்.

Friday, December 10, 2010

சுட்டி குழந்தையின் அழகான விவாதம்

இந்த வீடியோவை பாருங்கள் நிச்சயமாக இந்த குழந்தை போல் அல்லது இந்த குழந்தை நம்ம வீட்டுல இருக்ககூடாத என்று நினைக்கதோன்றும் .


Wednesday, October 20, 2010

நல்ல , கெட்ட, புரியாத

வீட்டுல நா ஒரு வியாபரம் தொடங்கபோறேன் என்று சொல்லி பாருங்க தலைப்பில் உள்ள இந்த மூன்று வார்த்தை நிச்சயமாக வரும் அதவாது

1.நல்ல வேலையை விடாதே
2.இப்போ எக்னாமிக் கெட்டுபோயி இருக்கு
3.உனக்கு புரியாத விசயத்தில இறங்காதே

இதுபோன்ற பல விதமாக சொல்லாம்

அப்போது உங்களுக்கு என்ன தோனும்

பெருசுக்கு வேறவேலையில்லை இது Negative எண்ணம்

ஆனா இப்படி சொல்லினால் எப்படி இருக்கும்

நல்ல வாய்ப்பு இது அதனால ஏற்கனவே கெட்டுபோனவங்ககிட்டே நீங்க எப்படி கெட்டு போக காரணம் என்னனு கேட்டேன் அவங்க எனக்கு புரியாத பல விஷயங்களை சொன்னார்கள் மேலும் நா பல விசயங்களை தெரிந்து பிறகுதான் தொடங்கபோறேன்

இப்படி சொன்ன எப்படி இருக்கு இதுதான் Positive எண்ணம்

இதுல நீங்க எப்படிடிடிடிடிடிடிடிடி


Tuesday, August 24, 2010

வாழ்க்கையில் ஜெயிக்க

வாழ்க்கையில் ஜெயிக்க இரண்டு விசயங்களை இரண்டையும் அல்லாது ஒன்னையாவது செய்தால் ஜெயிக்கலாம்

வாய்ப்புக்களை உருவாக்குங்கள்

அதாவது மொபையில் கண்டுபிடிப்பு அது இல்லாம இருக்கமுடியாத நிலை இது வாய்ப்புகள உருவாக்குகிறது

வாய்ப்புக்களை பயன்படுத்துதால்

அதாவது மொபையில் போன் டீலர் ஷிப்புகள் , மொபையில் போன் விற்பனை
நிலையங்கள் போன்றவை வாய்ப்புகளை பயன்படுத்தபடுக்கிறது

இதான் வாழ்க்கையில் ஜெயிக்க தேவையான ஒன்று



Sunday, August 8, 2010

முடிந்த அளவுக்கு உதவலாமே

காஷ்மீர் இப்போது பெரும் வெள்ளத்தால் சேதம் அடைந்து கொண்டு இருக்கிறது எனக்கு கிடைத்தை கடைதியான தகவலின் படி கிளிக் செய்து பார்க்க 500 பேர் வரை காயம் அடைந்து இருக்கிறார்கள் 150 இறந்து இருக்கலாம் என தெரிகிறது . இதற்க்கு முன்னால் போராட்ட பூமியாக இருந்த இடம் இப்போது மீட்பு பணி பூமியாக மாறி இருக்கிறது . சரி நாமும் எதாவது உதவலாம் என இணைய தளத்தில் பார்த்தல் ஒன்னும் கிடைக்கல எனவே அப்படி எதாவது இணைய தளம் இருந்த பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் மேலும் நிங்களும் உதவவும்

Thursday, April 22, 2010

வேற்றுமை மனப்பன்மை

பிபாகரனின் தயார் சிகிச்சைக்காக தமிழ் நாட்டின் தரைஇறங்கிய விமானத்திலே திருப்பி அனுப்பிய அரசு . இதுக்கு எல்லாரும் குய்யே முய்யே என்று இருக்கிறார்ள் ஏன் முதல்வர் கூட ஒரு அறிக்கை கூட விட்டார் ஆனால் இந்தியாவில் அதுவும் சுமார் 70 பேர்களுக்கு மேல் மாவேஸ்ட் தீவிரவாதிகள் முலம் இறந்த பற்றிய் ஒரு அறிக்கையும் காணேம் . இதுவே இலங்கையில் நடந்துயிருந்தால் நிச்சயமாக ஒரு பெரிய போரட்டம் , அறிக்கை என நடந்துயிருக்கும் . பிரபகரனின் தயார் தமிழ் மொழி பேசும் ஒருவர் என்பதற்க்க அவருக்கு அதரவு அளிக்கும் இவர்கள் ஏன் நமது இந்திய சகோதர்களுக்கா ஒரு சிறிய வருத்தம் தெரிவிக்க வேண்டாம ஏன் இந்த வேற்றுமை மனப்பன்மை . ஏன் இதை பற்றி பெரிய அளவில் ஒரு பதிவை கூட யாரும் போடவில்லை (ஒருவர் மட்டும் யாரும் இதை பற்றி பதிவு ஒன்றும் போடவில்லை என்று ஒரு பதிவு போட்டுயிருந்தார் எனக்கு தெரிந்தவகையில் ). நாம் முதலில் இந்திய பிறகே தமிழர் . சானியா திருமண விவகாரம் மற்றும் ஐ.பி.எல் க்கு கொடுத்த முக்கியத்துவத்தை நமது நாட்டுக்கா உயிரை விட்ட அவர்களுக்கு கொடுக்கவில்லை . நான் அவர்களுடைய ஆத்மாவுக்கா சாந்தி அடைய வேண்டுகிறேன் .

Tuesday, February 23, 2010

ஆளுக்கு ஒரு நீதி

சமீபத்திய செய்திகளில் தேவநாதன் லீலைகளை இடம்பெற்றது அதுமட்டும் அல்லது நிறைய பதிவளர்கள் அதுபற்றி கண்டனம் செய்தார்கள் (நியாயமானது) ஆனால் பலர் குறிப்பாக பிரமணர்களை பற்றி கண்டனம் செய்தார்கள். பிரமணர்கள் அனைவரும் கெட்டவர்கள் போல் சிலர் எழுதினார்கள் . ஒரு சிலர் அப்படி இருக்காலம் அது நியாயம் என்று சொல்லவில்லை அது தவறுதான் ஆனால் ஒருவர் செய்த தவறுக்காக அனைவரையும் குறை சொல்வது சரியா ? . இதைபோல் பல மடங்கு பெண்களை மானபங்கம் செய்யத
மத போதகர் பற்றிய ஒரு செய்தியை ஒரு பதிவில் காண நேர்ந்தது .படிக்க என்ன ஒன்னு இந்த மத போதகர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் ( அவருக்கு மொழி புரியாதுன்னு யாரும் பதிவு போடலையோ ) இதுபோல் ஒரு கன்னியாஸ்தீரி கேரளவை சேர்ந்தவர் அவருக்கு நேர்ந்த பால்யில் கொடுமைகளை பற்றிய ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் படிக்க ஆங்கிலத்தில் இதனால் தேவையில்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை பற்றியே மாதங்களை பற்றியே தயவு செய்து குறை சொல்லவேண்டாம் . தவறு யாரு செய்தாலும் அவர் எந்த ஜாதியே மதமே தட்டிகேட்கலாம் .


Saturday, February 6, 2010

16 வயது இளம்பெண் உயிர்வுடன் எரிப்பு

இன்று தி இந்து வில் ஒரு செய்தியை வாசிக்கநேர்ந்தது அது துருக்கில் ஒர் இளம்பெண் தனது ஆண் நண்பன்யிடம் பேசியதற்க்கா அந்த அப்பாவி இளம் பெண்னை உயிர்வுடன் அவளின் உறவினர்களே எரித்து இருக்கிறார்கள் அது பற்றிய செய்தியை காண் இங்கு கிளீக் செய்யுங்கள் . இது போன்ற வெறித்தனமான விஷயங்களை இந்த பூமியில் இருந்து ஆழிக்கவேண்டும்

Monday, January 25, 2010

குட்டீஸ்களுக்கு தமிழ் பாடம் சொல்லிதரும் இணையதளம்

முதல்ல எல்லாருக்கு எனது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

குட்டீஸ்களுக்கு தமிழ் பாடம்,பாட்டு மற்று கதைகளை சொல்லி தரும் ஒரு இணையதளம் இது மேலும் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளும் இருக்கிறது . இணைதளத்திற்க்கு செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்