இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தபோகிறேன் இது நிச்சயமாக எல்லாருக்கும் பிடிக்கும்.
ரஜினியை மையப்படுத்தி இங்கு பல விஷயங்கள் நடக்கிறது அதில் இதுவும் ஒன்னும் இது நிச்சயமாக நிர்வாகம் படிக்கு மாணவர்களுக்கும் அது பற்றிய அறிவை தேடு அனைவருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
P. C. Balasubramanian, Raja Krishnamoorthy என இரண்டு பேர் ரஜினியின் பன்சு டைலக்குளை தேர்ந்து எடுத்து அதில் இருந்து நல்ல நிர்வாகத்தை கற்று தருகிறார்கள் பன்சு வசனத்தை முலம் நமக்கு விளக்குகிறார்கள்.
உதாரணம்: சிவாஜி படத்தில் ஒரு சூப்பார் பன்சு வசனம் சிங்கம் சிங்கிலாதான் வரும் பன்னிங்கதான் கூட்டாம வரும் உங்களிடம் தன்நம்பிக்கை இருந்தால் எவ்வாளவு பேர் வந்தாலும் ஒன்னும் பன்ன முடியது.
இதுபோல் நிறை இருக்கும் : ஒரு முக்கியமான விசயம் நா இன்னும் அந்த புத்தகத்தை படிக்கால அப்போ அந்த உதாரணம் ( ச்சும்ம ஒரு சுய முயற்சிதான் , ஒருவேளை இது புத்தகத்துல இருந்ந்தால் நா பெறுப்பல்ல ) ஹிஹிஹி. எனனிடம் சிலபேர் இத படிக்க சொன்னங்க சரி நமக்கு கிடைச்ச அறிவுரைய எல்லாருக்கும் சொல்லுவேம் என்னும் நல்ல எண்ணம் ஒரு வேளை நிங்க இணையதளம் முலமாக வாங்க விரும்பினால் கிழே உள்ள லிங்கை கிளிக்செய்யுங்கள் .

அருமையான பதிவு
ReplyDeleteவாழ்த்துகள்..
உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் DailyLib
To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் DailyLib