Tuesday, February 23, 2010

ஆளுக்கு ஒரு நீதி

சமீபத்திய செய்திகளில் தேவநாதன் லீலைகளை இடம்பெற்றது அதுமட்டும் அல்லது நிறைய பதிவளர்கள் அதுபற்றி கண்டனம் செய்தார்கள் (நியாயமானது) ஆனால் பலர் குறிப்பாக பிரமணர்களை பற்றி கண்டனம் செய்தார்கள். பிரமணர்கள் அனைவரும் கெட்டவர்கள் போல் சிலர் எழுதினார்கள் . ஒரு சிலர் அப்படி இருக்காலம் அது நியாயம் என்று சொல்லவில்லை அது தவறுதான் ஆனால் ஒருவர் செய்த தவறுக்காக அனைவரையும் குறை சொல்வது சரியா ? . இதைபோல் பல மடங்கு பெண்களை மானபங்கம் செய்யத
மத போதகர் பற்றிய ஒரு செய்தியை ஒரு பதிவில் காண நேர்ந்தது .படிக்க என்ன ஒன்னு இந்த மத போதகர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் ( அவருக்கு மொழி புரியாதுன்னு யாரும் பதிவு போடலையோ ) இதுபோல் ஒரு கன்னியாஸ்தீரி கேரளவை சேர்ந்தவர் அவருக்கு நேர்ந்த பால்யில் கொடுமைகளை பற்றிய ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் படிக்க ஆங்கிலத்தில் இதனால் தேவையில்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை பற்றியே மாதங்களை பற்றியே தயவு செய்து குறை சொல்லவேண்டாம் . தவறு யாரு செய்தாலும் அவர் எந்த ஜாதியே மதமே தட்டிகேட்கலாம் .


No comments:

Post a Comment