Sunday, February 8, 2009

மொழிகளை சொல்லி தரும் இணையதளம்

தமிழ்நாட்டில் இருக்கு ஒருவருக்கு டெல்லி அல்லது மாநிலங்களுக்கு வேலை காரணமாக சொல்லவேண்டியிருக்கும் அதுபோன்ற நிலையில் அங்கிலம் கைகொடுக்கும் ஆனால் இது ஆங்கிலம் தெரிந்தவரிடம் அது தெரியதவரிடம் இந்தியில் அல்லது அவர்கள் மொழியில் பேசவேண்டிய நிர்பந்தம் உண்டகிறது உடனே நம்மும் முப்பது நாளில் இந்தி என புத்தங்களை வாங்க வேண்டி வரும் அல்லது அந்த மொழி அறிந்தவரின் உதவி தேவைப்படும் . இனி நீங்க புத்தங்களை அல்லது அந்த மொழி அறிந்தவரின் உதவியை நாடவேண்டிய அவசியம் இல்லை இதற்க்கு என இணையதளம் இருக்கிறது அதன் உதவியேடு மொழிகளை கற்க்கலாம் இந்திய மொழிகள் மற்றும் அல்லாமல் வெளிநாட்டு மொழிகளும் கற்க்கலாம் .www.livemocha.com இந்த இணையதளம் சென்று கற்க தொடங்குங்க . இங்கீலிசும் படிக்காலம்

2 comments:

  1. Thank you. Useful information

    ReplyDelete
  2. உங்கள் இடுகையில் சில பிழைகள் இருக்கின்றது

    மேலும், நன்றாக விட்டு எழுதினால் சுவாரசியமாக

    இருக்கும் . இந்த முறையை பயன்படுத்தி விட்டு

    எப்படி இருக்கு என சொல்கிறேன் .

    ReplyDelete